இன்ஃப்ளூயன்ஸர்(Influencer) என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் பிறரின் கருத்துக்களை, வாங்கும் பழக்கவழக்கங்களை அல்லது வாழ்க்கை முறையை மாற்றும் திறன் கொண்ட ஒரு நபர் ஆவார். அது யாராகவும் இருக்கலாம். சாதாரண மனிதர்கள் முதற்கொண்டு சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள், வைத்தியர்கள், ஒரு துறை சார்ந்த துறைவல்லுனர்களாகவும் இருக்கலாம். இவ்வாறான இன்ஃப்ளூயன்ஸர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது தமக்கான கேமராமேன்யை தேடிக் கொள்வதாகும். என்ன தான் Subscription/Subscribers களை அதிகமாக்க அவுத்துக் காட்ட தயாராக இருந்தாலும், அரைகுறை ஆடைகளில் படங்கள், வீடியோக்களை உருவாக்க தயாராக இருந்தாலும் ஒரு நம்பிக்கையான Camera Man or Videographer யை தேடிக் கொள்வது மிகவும் கடினமாகும். அரைகுறையாக படம் எடுக்க வந்தவன் உண்மையில் அரைகுறையாக தான் படம் எடுக்கிறானா? அம்மணமா படம் எடுத்து, அதை வைத்து மிரட்டி படுக்க கூப்பிட்டால் என்ன செய்வது? இதனால் தான் அடுத்தவன் கேமரா முன்னாடி அவுத்து காட்ட அச்சம் கொள்கிறார்கள் இன்ஃப்ளூயன்ஸர்கள். ஒவ்வொரு இன்ஃப்ளூயன்ஸர்களும் இந்தப்பிரச்சனையை ஒவ்வொரு விதமாக கையாள்கின்றனர். சிலர் விசேட...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.