பொதுவாகவே ஆண்களுக்கு அவர்களின் பெயர், பிறந்த தேதி(Date of Birth) மீது அதிக ஈர்ப்பு இருக்கும். அவை அவர்களின் தெரிவுகளில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும். மற்றவர்கள் பார்க்கும் வகையில் எதையாவது வாங்க வேண்டும் என்று நினைத்தால், அது தனித்துவமாக இருக்க, நிச்சயமாக அவர்களின் பெயரையோ, பிறந்த தேதியையோ தெரிவுகளின் போது அவர்கள் முன்னிறுத்துவார்கள்.
அதன் காரணமாகவே ஆண்கள் கழுத்தில் அணியும் சங்கிலியில் கூட அவர்களின் பெயர், பெயரின் முதல் எழுத்தை Pendent ஆக அணிகிறார்கள்.
Comments
Post a Comment