ஆண்கள் புதிதாக வாங்கிய லுங்கி, வேட்டியை அணியும் முன்னர் அவற்றின் பக்கங்களை தைக்க வேண்டும். அதனை Side அடிப்பது என்பார்கள்.
அவ்வாறு லுங்கியின், வேட்டியின் Side களை தைப்பதன் மூலம் அவற்றில் இருந்து நூல் இழுவிண்டு/நூல் விடுபட்டு சிக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
சிலர் வேட்டியின் பக்கங்களை தீயில் லேசாக பிடித்து கழறும் நூல்களை சுடுவர்(லேசாக தீயில் கருக்கி, விரல்களால் அமத்துதல்). அதற்கு மெழுகுதி, சுட்டி விளக்கு என்பனபற்றை பயன்படுத்தலாம்.
சிலர் வேட்டி, லுங்கியில் இருந்து கழறும் நூல்களை கத்தரிக்கோல், நகம் வெட்டும் Nail Cutter போன்றவற்றை பயன்படுத்தி வெட்டுவதும்(Cutting Wool) உண்டு. அவ்வாறு செய்வதன் மூலம் மேலும் அவற்றில் இருந்து நூல்கள் கழறுவதை கட்டுப்படுத்தலாம்.
Keywords: To address a loose thread in a veshti, and lungi, first, try gently pushing the thread back into the fabric with a pin or needle, ensuring not to cut it. If that doesn't work, consider carefully stitching the loose thread back into place with a needle and matching thread, securing it with a backstitch. If the thread is near an edge or seam, tying a knot and trimming excess thread can help prevent further unraveling.
Comments
Post a Comment