நம் சமூகத்தில் LGBTQIA+ மக்களைக் குறித்த புரிதலின்மை மிக அதிகமாக உள்ளது. Queer மக்கள் இச்சமூகத்தில் சமமாக நடத்தப்படவேண்டும், அவர்களது உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது போன்ற நோக்கங்களுக்காக, ஜூன் மாதம் Pride மாதமாக கொண்டாடப்படுகிறது.
குறைந்தபட்சம் இம்மாதத்திலாவது LGBTQIA+ மக்களைப் புரிந்து கொள்ள சிறு முயற்சியாவது மேற்கொள்ள வேண்டும். அதற்கு அவர்களது வாழ்வியலைப் பற்றியும், இச்சமூகத்தில் அவர்கள் எத்தகைய துன்பங்களைக் கடந்து வருகிறார்கள் என்பது பற்றியும், புரிந்து கொள்வது அவசியம். LGBTQIA+ மக்களைப் புரிந்து கொள்ள உதவும் சில புத்தகங்களை இங்கே தொகுக்கிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் நிச்சயம் படித்துப் பாருங்கள்.
1. புத்தகம் : வாடாமல்லி
எழுத்தாளர் : சு. சமுத்திரம்
பதிப்பகம் : Notion Press
பக்கங்கள் : 234
2. புத்தகம் : மரணம் மட்டுமா மரணம்
எழுத்தாளர் : Living smile Vidya
பதிப்பகம் : கருப்பு பிரதிகள்
பக்கங்கள் : 223
3. புத்தகம் : விடுபட்டவை
எழுத்தாளர் : கிரீஷ்
பதிப்பகம் : கருப்பு பிரதிகள்
பக்கங்கள் : 104
4. புத்தகம் : வெள்ளை மொழி
எழுத்தாளர் : ரேவதி
பதிப்பகம் : அடையாளம் பதிப்பகம்
பக்கங்கள் : 288
5. புத்தகம் : மூன்றாம் பாலின் முகம் - அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்
எழுத்தாளர் : பிரியா பாபு
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
பக்கங்கள் : 108
6. புத்தகம் : RIP
எழுத்தாளர் : திருநங்கை நேஹா
பதிப்பகம் : Queer publishing house
பக்கங்கள் : 56
7. புத்தகம் : திருநங்கை கிரேஸ்பானுவின் சிந்தனைகள்
எழுத்தாளர் : கிரேஸ்பானு
பதிப்பகம் : Queer publishing house
பக்கங்கள் : 130
8. புத்தகம் : மெல்ல விலகும் பனித்திரை - திருநங்கையர் குறித்த சிறுகதைகள்
எழுத்தாளர் : லிவிங் ஸ்மைல் வித்யா (தொகுப்பு)
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 80
9. புத்தகம் : குறி அறுத்தேன்
எழுத்தாளர் : கல்கி சுப்ரமானியம்
பதிப்பகம் : Notion Press
பக்கங்கள் : 130
10. புத்தகம் : நிப்பானம்
எழுத்தாளர் : சுவேதா
பதிப்பகம் : Queer publishing house
பக்கங்கள் : 276
Comments
Post a Comment