பசங்களுக்கு எல்லாம் கல்யாணத்துக்கு கூட மேக்கப் தேவையில்லை. பொண்ணுங்களுக்கும் தேவையில்லை தான், சொன்னா கேக்காதுங்க. சில ஆண்களுக்கு மேக்கப் போட்டால் பெண்மையான தோற்றம் ஏற்படும்.
பசங்களுக்கு அவங்க உடம்பில அங்க இங்க காடு போல வளர்ந்திருக்கிற தேவையில்லாத முடியை லேசா ட்ரிம் பண்ணி, நல்லா சந்தணம், மஞ்சள் பூசி நலங்கு வைத்து, குளிப்பாட்டி, லைட்டா ஒரு பாடி ஸ்ப்ரே அடிச்சு விட்டா போதும்.
தலை கூட வார வேண்டாம். In Fact வாரின முடிய களைச்சு விட்டா தான் சில ஆண்களைப் பார்க்கும் போது மூடே வரும். தேவை இல்லாம பசங்களுக்கு வித விதமா லோஷன் போட்டு ஆண்மையை கேவலபடுத்தறாங்க.
Tips: ஒரு ஆண் தன்னோட திருமணத்திற்கு மாப்பிள்ளையாக தயாராகும் போது எட்டு முழ வேட்டியை Briefs or Trunks ஜட்டி அணிந்து கட்ட வேண்டும். உள்ளே டவுசர்(Trouser) போட்டு வேட்டி கட்டுவது ஆண்மைக்கு அழகல்ல.
ஆண்களின் ஜட்டியை வைத்துக் கூட பெண்கள் ஒரு ஆணின் ஆண்மைத் தன்மையை எடை போடுவார்கள். ஒரு ஆண் உள்ளே Trouser போட்டு வேட்டி கட்டினால், அவனால் தன்னம்பிக்கையுடன் வேட்டியை மடித்துக் கூட கட்ட முடியாது.
வேஷ்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது டவுசர், Boxer Shorts, Boxer Briefs ஜட்டிகளின் கால்கள் வெளியே எட்டிப் பார்க்கும். அது அவர்களின் தன்னம்பிக்கையற்ற தன்மையை வெளிக்காட்டும்.
தற்காலத்தில் ஆண்கள் அவர்களின் திருமணத்தின் போது தாடி, மீசை வைப்பது இயல்பான விடையமாகி விட்டது. உங்கள் வீட்டிலும் அனுமதித்தால் தாடி மீசையை மாப்பிள்ளை அலங்காரத்தின் போது மழிக்காமல், Trim செய்து நேர்த்தியாக்கினால் போதும்.
Read More: புது மாப்பிள்ளைகளாக ஆண்களைத் தயார் செய்வது எப்படி?
Comments
Post a Comment