கொத்தனார், பிளம்பர், தச்சு வேலை செய்யும் ஆண்கள், மரம் ஏறும் ஆண்கள், விவசாயம் செய்யும் ஆண்கள், படகோட்டும் ஆண்கள், மெக்கானிக் தொழில் செய்யும் ஆண்கள் என ஆண்கள் என்ன துறையிலும் வெயிலில் ஓடி ஆடி கடினமாக வேலை செய்யும் போது காற்றோட்டமாகவும், சுதந்திரமாகவும் வேலை செய்ய ஆண்களுக்கு வேட்டியும், லுங்கியும் உதவும்.
இருப்பினும் அதொடைகளைக்கு நடுவே தொங்குவதை கட்டிப் போட்டு ஓரிடத்தில் நிலையாக வைக்க லுங்கி, சாரம், வேட்டியினுள்ளே ஜட்டி அணிந்தால் போதும்.
Comments
Post a Comment