உங்கள் அன்றாட வாழ்க்கையில் தினமும் செய்யும் செயற்பாடுகளுடன் புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்பு படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஆண்கள் தினமும் செய்யும் செயல்களுடன் புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்பு படுத்தும் போதே அதற்கு அடிமையாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
உதாரணமாக: சுய இன்பம் செய்வது, தேநீர் அருந்துவது, குளிப்பது, ஆபாசப்படங்கள் பார்ப்பது, தூக்கம் வராத போது, கவலையாக இருக்கும் போது, நண்பர்களுடன் இருக்கும் போது, மேலும் பல.
ஆசைக்கு ஒருவாட்டி புகைப்பிடிக்க விரும்பும் ஆண்கள் பீடியை தெரிவு செய்யலாம், அல்லது சிகரெட்டை தெரிவு செய்யலாம். ஆனால் அவற்றை எல்லாம் விட அளவில் பெரிதான சுருட்டை தெரிவு செய்தால் ஆரம்பத்திலேயே போதையில் High Level யை அனுபவிக்க நேர்வதால் சிகரெட், பீடி போன்ற அளவில் சிறியவற்றை பயன்படுத்துவதில் விருப்பமின்மை ஏற்படும்.
Comments
Post a Comment