காதலையும் அன்பையும் பேசாமல் ஒன்னு பார்வைல சொல்லலாம் இல்லன்னா, வாயில சொல்லலாம். சத்தம் இல்லாம சொல்லன்னும்னா முத்தம் தான் ஒரே வழி.
இங்க நிறையே பேருக்கு முத்தம் கொடுக்க தெரியல. இது ரொம்ப ஈஸி அப்டின்னு நினைச்சுட்டு, முத்தம் கொடுத்தே பார்ட்னரை தொரத்திடுவாங்க. முத்தம் கொடுக்கும் போது நம்ம சுகத்தை விட அவனுக்கு சுகமா இருக்குமான்னு பாத்து முத்தம் கொடுங்க. நான் இப்போ சொல்ல போறது பசங்களுக்குள் முத்தம் கொடுக்கறதை பத்தி தான். பொண்ணுங்க கூட இல்ல. அப்புறம் படுத்துட்டு கொடுக்கற முத்தம் பத்தி மட்டும் தான் சொல்றேன். நின்னுட்டோ, பக்கத்துல இருந்தோ, பின்னாடி வந்தோ, பப்ளிக் இடத்துல யாருக்கும் தெரியாம கொடுக்கறதை பாத்தியோ இல்ல. முத்ததுல நிறைய வகை இருக்கு. உங்களுக்கு தெரியாததா?
வாயை சுத்தமா எப்படி வச்சுக்கனும், என்ன சாப்பிடலாம், எது கூடாதுன்னு நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை. முத்தம் கொடுக்கும் போது வாயில் துர்வாடையோ, மசாலா வாடையோ வீசக்கூடாது. இப்போ எப்படி கிஸ் பண்றதுனு பார்ப்போம். Top/Bottom அப்டின்னு எல்லாம் கிஸ்ல இல்லை. ரெண்டு பேரும் சமம் தான். ஒரே டைம்ல ரெண்டு பேரும் முத்தம் கொடுக்க முயற்சி செஞ்சா, முத்தத்தை ரெண்டு பேரும் அனுபவிக்க முடியாது. மொதல்ல Dominating Guy, Active Person தான் முத்தம் கொடுக்க ஆரம்பிக்கனும். பார்ட்னர் முத்தம் கொடுக்க அரம்பிச்சிட்டானா, அடுத்தவன் முத்தத்தை அனுபவிக்க தான் செய்யனுமே தவிர, முத்தம் கொடுக்க முயற்சி செய்ய கூடாது. அப்போ அந்த முத்தத்தை, அந்த அன்பை, அவன் காட்டுற பாசத்தை கண்டிப்பா புரிஞ்சிக்க முடியாது.
மொதல்ல Dominating Guy, Active Person பார்ட்னரை எப்படி சந்தோஷபடுத்த போறோம்னு, அதுவும் முத்ததுல அப்டின்னு கொஞ்சமாவது யோசிக்கணும். அதை விட்டுட்டு அவன் உதட்டை கடிச்சி வச்சிட கூடாது. அது வெறி. காதலும் அன்பும் அங்க இருக்காது. மொதல்ல அவன் உதட்டை உதட்டால கவ்வி, (No பல்) மெதுவா அவனை நம்ம கண்ட்ரோல்ல கொண்டு வந்துரனும்.
அவன் முழுசா Dominating Guy கீழே இருக்கனும். அதுக்கு சிறந்த வழி, அவன் உதட்டை நாக்கால வருடி, எச்சில் படுத்தி, அவன் உதடு எல்லாம் ஊறி போற மாறி செய்யனும். மெதுவா உதட்டால வருட வருட, அவன் புல் மூட் ஆயிடுவான். அவன் வாய் தானா திறந்திடும், இருந்தாலும் முத்தம் கொடுக்கறது உதட்டு அளவுல மட்டும் தான் இருக்கனும். அப்புறம் மெதுவா, அவன் பல்லுல உதடு படர மாறி செய்யனும். அந்த சமயத்துல பார்ட்னர் உதட்டை கடிச்சிட கூடாது. Dominating Guy செய்யட்டும்னு விட்டுரனும். பார்ட்னர் வாயை திறந்தாலும், முழு கவனமும் அவனோட பல்லு, ஈருல மட்டும் தான் இருக்கனும். இப்பவும் பல், நாக்கு பயன்படுத்திட கூடாது. அவன் பல்லோட ஒவ்வொரு இடத்தையும் உதட்டால இதமா தடவி, அவனை முழுசா மூட் எதிரனும். Dominating Guy இன்னும் வேகமா செய்யமாட்டானான்னு அவனை யோசிக்க வைக்கனும். இந்த சமயத்துல தான் நாக்கு பயன்படுத்தனும். திரும்பவும் மொதல்ல இருந்து, நாக்கால அவன் உதடு, பல் ஈருனு வரனும். இது வரைக்கும் பார்ட்னர் கிஸ் பண்ண ட்ரை பண்ணாம இருக்கனும். பண்ணாம இருக்க வைக்கனும்.
அப்புறம் நாக்கை மெதுவா அவன் வாய்குள்ள கொண்டு போகனும். அவனோட நாக்கை Dominating Guy நாக்கால மெதுவா தொடனும். அப்போ தான் அவன் வாயை நல்ல திறந்துடுவான். அந்த சமயத்துல அவனோட நாக்குக்கு அடில Dominating Guy நாக்கை கொண்டு போகனும். நாக்கு சின்னதா இருக்கற பசங்க, தலையை நல்லா திருப்பினா சுலபமா கொண்டு போயிரலாம். அதாவது, ரெண்டு பேர் உதடும் Perpendicular ஆக(செங்குத்தாக) இருக்கற மாதிரி. நாக்கு நீளமா இருக்கற பசங்க சுலபமா பண்ணிரலாம். அவன் நாக்குக்கு கீழே போன உடனே, லைட்டா நாக்குக்கு கீழே மெதுவா Salivary Glands யை வருடனும். அப்போ தானா எச்சில் வரும், அந்த எச்சிலை சாப்பிடாம, பார்ட்னர் உதடுலையே தடவி, இன்னும் மூட் எத்தி விடனும். எப்பவும் முத்தம் கொடுக்கும் போது கண்ணு மூடி தான் இருக்கும். இரண்டு பேரும் அப்ப அப்போ கண்ணை மெதுவா திறந்து, அவன் சந்தோசமா அனுபவிக்கிரானானு பாத்துக்கனும். அப்போ தான் இன்னும் கிக் ஏறும்.
இதை பண்ணி முடிக்க எப்படியும் ஒரு பத்து நிமிஷம் ஆயிடும். அதுக்கு அப்புறம் கண்ட்ரோல் முழுசையும், பார்ட்னர் கிட்ட கொடுத்தடனும். அவன் மொதல்ல இருந்து ஆரம்பிச்சு மேல சொன்ன மாறி பண்ணிட்டு வரனும். இப்படியே மாறி மாறி, மாறி மாறி, மாறி மாறி மாறி, மாறி மாறி, மாறி மாறி, பண்னா அது தான் முத்தம்.
ஒரு முப்பது நிமிஷம் எந்த சுய நினைவும் இல்லாம சந்தோசமா பண்ணலாம். இது இல்லாம இரண்டு கை இருக்கு, அதை வச்சு என்ன செய்யனும்னு நான் சொல்ல மாட்டேன். Inferiority complex, Superiority complex, அருவெறுப்பு எல்லாம் கொஞ்ச நேரத்துல போய்டும். அன்பையும் காதலையும் அவன் மேல வச்சி இருக்கற அக்கறையை இந்த முத்ததுல காட்டிரனும்.
முத்தம் கொடுக்க டாக்டர் பசங்க, நர்சிங் பசங்க வேண்டாம். Infection, Diseases Spreading, Mononucleosis, Cytomegalovirus அப்டின்னு எதாவது ஒலறி கடுப்பு எதுவாங்க. அதுங்களுக்கு கிஸ் பண்ணவும் தெரியாது. கம்ப்யூட்டர் படிச்சுட்டு சுத்தற பசங்களும் வேண்டாம். எனக்கு பிடிக்கலன்னு பிகு பண்ணிக்குவாங்க. மத்த எல்லாரும் ஒகே தான்.
“மறுபடியும் நாம எப்ப பாப்போம்” அப்டின்னு கேக்க வைக்கிறதுல இருக்கு, முத்தம் கொடுக்கற டெக்நிக். பார்ட்னரை சந்தோஷபடுத்த முத்தம் கொடுங்க. அவன் தானா நம்மை சந்தோஷப்படுதிடுவான்.
முத்தம் கொடுக்க தெரியும்னு நிறைய பேர் சொல்லறாங்க. ஆனா, முத்தம் கொடுக்கும் போது கைய எங்கடா வைப்பீங்கனு கேட்டா, சரியான பதில் இல்ல.
இதுக்கு முன்னாடி முத்தம் கொடுக்கும் போது உதடும், நாக்கும் பத்தி சொல்லிட்டேன். மொத்தம் நாலு கைகள் இருக்கு. இதை வச்சி இன்னும் ஒரு அழகான, ஆழமான ஒரு முத்தம் தரலாம் இல்லையா?
இதுல முக்கியமா விஷயம், கைய வைச்சிக்கிட்டு பார்ட்னரை கிள்ளுறது, நசுக்கிறது, கசக்கிறது எல்லாம் அவனுக்கு பிடிச்சாலும் பண்ண கூடாது. அவனுக்கு கொஞ்சமா வலி எடுத்தாலும், முத்தம் கொடுக்கற Interest போய்டும். முத்தம் கொடுக்க கொடுக்க உணர்ச்சிகள் பெருகனுமே தவிர, தள்ளி விட்டுட்டு ஓட கூடாது. அன்பை, காதலை சொல்ல எப்படி எல்லாம் செய்ய முடியுமோ அப்படி செய்யனும். எடுத்த உடனே போய், கைய முக்கியமான இடத்துல வைக்கறது, கிஸ் பண்ண முடியாம செஞ்சிடும். அப்படி பண்றவேன், கண்டிப்பா Use and Throw வாக தான் இருப்பான்.
பார்ட்னரை முதல்ல பெட்ல தள்ளி, அவன் மேல Dominating Guy படுத்துறது பெட்டர். அதுக்காக முழு உடம்பையும் அவன் மேல சாய்ச்சிட கூடாது. கண்டிப்பா மார்பு பாடாத மாறி பாத்துக்கனும். ஜஸ்ட் Push Up எடுக்கற மாறி, இரண்டு கையையும் பார்ட்னர் ஓட தோள் கீழே, அதாவது அக்குளுக்கு கீழே வச்சி, பார்ட்னர் அசையாத மாறி செஞ்சிடனும். இந்த சமயத்துல பார்ட்னரால என்ன செஞ்சாலும் அசையவோ, கட்டி பிடிக்கவோ, கையை கீழே கொண்டு போகவோ முடியாது. இந்த சமயத்துல, மெதுவா முத்தம் கொடுக்க ஆரம்பிக்கும் போது, கண்டிப்பா பார்ட்னர் புழுவா துடிச்சி போய்டுவான். இன்னும் கொஞ்சம் வேகமா செய்ய மாட்டானான்னு நினைக்கிற வரைக்கும் முத்தம் கொடுக்கற வேகத்தை அதிக படுத்தவே கூடாது. இந்த சமயத்தில பார்ட்னரும், Dominating Guy யோட Biceps, Triceps யை நல்லா பீல் பண்ணிடலாம்.
அடுத்ததா, Dominating Guy பார்ட்னர் மேல புல்லா படுத்து, இடது கையால அவனோட காது, தோள், கன்னம் எல்லாம் மெதுவா தடவனும். வலது கையால, அவன் மணிக்கட்டை கெட்டியா பிடிச்சிகனும். இல்லைனா அவன் கிஸ் பண்ண விட மாட்டான். மெதுவா தடவும் போது வர்ற கூச்சம், கண்டிப்பா தள்ளி விட பாப்பான். ஆனா, விடாம கெட்டியா பிடிக்கிறதுல இருக்கு Dominating Guy யின் திறமை. வேணும்னா கையை மாத்தியோ, வேகமா அழுத்தி தடவியோ பார்ட்னரை கண்ட்ரோலாக வச்சி இருக்கனும். Dominating Guy கொஞ்சம் வேகமா மூச்சி விட ட்ரை பண்ணறது இன்னும் மூடை அதிகம் பண்ணும். இந்த சமயத்துல பார்ட்னர், Dominating Guy யை நல்லா கட்டி பிடிச்சி அவன் இன்னும் வேகமா கிஸ் பண்ண செய்யணும். அவனோட முதுகை அழுத்தி தடவனுமே தவிர, பூச்சி ஊற்ற மாறி செஞ்சி Dominating Guy முதுகை சொரியிர மாதிரி செஞ்சிட கூடாது. Dominating Guy தான் மெதுவா தடவனுமே தவிர, பார்ட்னர் கொஞ்சம் அழுத்தி தான் செய்யணும். Dominating Guy யை கட்டி பிடிக்கிறதுல இருக்கு பார்ட்னர் திறமை.
அடுத்ததா, Dominating Guy இரண்டு கையாலயும், பார்ட்னர் தாடை, தலை முடி, கன்னம் இதை எல்லாம் மெதுவா தடவி, அவன் மூட் எத்தி விடனும். பார்ட்னர் கை இப்போ free ஆயிடும். இந்த சமயத்துல பார்ட்னர், Dominating Guy யை கட்டி பிடிக்கிறதுல இருக்கனும். அவனை மூச்சு விட சிரம படர அளவுக்கு, காத்து நுழைய முடியாத அளவுக்கு , அவனை உடம்போட சேர்த்து அணைச்சிகனும். Dominating Guy யோட தலை முடி, தோள் இதை மட்டும் தான் தொடனுமே தவிர, இடுப்புக்கு கீழே கைய கொண்டு போகாம இருக்கிறது நல்லது. அப்போ தான் முத்தத்தை அனுபவிக்க முடியும். கையை கீழே கொண்டு போயிட்டா, அது செக்ஸோட அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய்டும். முத்தம் இருக்காது.
இப்போ முத்தம் கொடுக்கிறதும், இறுதி கட்டத்துக்கு வந்துட்டு இருக்கும். Dominating Guy நாக்கை அவன் நாக்குக்கு கீழே கொண்டு போகிறதுக்கு முன்னாடி, விரலோட விரலை பின்னி பார்ட்னர் ஓட இரண்டு கையையும், அசையாம பிடிச்சிக்கனும். இப்போ கொடுக்கிற அழுத்தம் தான் ரொம்ப முக்கியம். இந்த அழுத்தம் தான் அவன் மேல வச்சி இருக்கிற காதலை சொல்லும். ஒரு பாதுகாப்பு உணர்வை பார்ட்னருக்கு தரும். இல்ல இல்ல, இரண்டு பேருக்கும் தரும். நாக்கால வர்ற சுகத்தை விட, இரண்டு கை விரல்களும் பின்னி பிணைச்சி இருக்கிறதுல வர்ற சுகம் வேற எங்கயும் கிடைக்காது. அந்த உள்ளங்கை சூடும், அழுத்தமும், இரண்டு பேருக்கும் ஒரு மன அமைதியை தரும். காதல் வளர கண்டிப்பா உருதுணையா இருக்கும்.
இந்த அழுத்தத்தோட அவன் நாக்குக்கு கீழே Dominating Guy செய்யற மந்திர ஜாலம் கண்டிப்பா ஒரு உணர்ச்சி பிழம்பை பார்ட்னர்க்கு கொடுக்கும். அது மாதிரி Dominating Guy க்கும் செய்யனும்.
இரண்டு பேரும் முத்தம் கொடுக்கிறத நிறுத்தனுமா? அப்டின்னு யோசிக்க வைக்கிற மாதிரி இருக்கனும். குறைஞ்சது ஒரு பத்து நிமிஷம் முத்தம் கொடுங்க. அப்போ தான் முத்தம் எவ்ளோ சுகமானதுன்னு தெரியும். இதையெல்லாம் படிச்சிட்டு இப்படியே செய்யனும்னு நினைக்க வேண்டாம். இப்டியும் பண்ணலாம், நீங்க வேற ஏதாவது செஞ்சீங்கனா அதை சொல்லுங்க. தெரிஞ்சிகறேன். எல்லோரும் என்ஜாய் பண்ணுங்க.
Keywords: இது ஒரு செக்ஸ்சியான பதிவு.சின்ன பசங்க படிச்சிட்டு கேட்டு போய்டாதீங்க.
Comments
Post a Comment