ஆண்கள் உடற்பயிற்சி செய்யும் போது, குறிப்பாக பாரம் தூக்கும் உடற்பயிற்சிகள்(Weight Lifting) செய்யும் போது அவசியம் அடிவயிற்றுக்கு Support ஆக இருக்க Jockstrap/Supporter Underwear or Gym Belt அணிய வேண்டும்.
அவ்வாறு அடிவயிற்றுக்கு Support கொடுக்காவிட்டால் குடலிறக்கம்(Hernia) ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடலிறக்கம் என்பது ஆண்களுக்கு அடிவயிற்றில் ஏற்படலாம், அல்லது விதைப்பையினுள்ளும் ஏற்படலாம். சிலர் விதைப்பையினுள் குடழிறக்கம் ஏற்படுவதை தவறாக புரிந்து கொண்டு, ஆண்கள் ஜட்டி போடாவிட்டால் விதைகள் கீழே இறங்கி விடும் என்று கருதுவது உண்டு. அது தவறான கருத்தாகும்.
ஆண்கள் பாரம் தூக்கும் போதும், கடினமான வேலைகள் செய்யும் போதும் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது.
Comments
Post a Comment