ஆண்களுக்கும் பெண்கள் போல மார்புக் காம்புகள் உள்ளன. அவை பெண்களின் முலைக் காம்புகள் அளவுக்கு இல்லாமல் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் அவை கூர்மையாக இருக்கும்.
ஆண்களின் மார்புகளும், மார்புக் காம்புகளும் பல வகைப்படும். அதே நேரம் ஆண்களின் ஆண்குறி போல, சில ஆண்களுக்கு இயல்பான நிலையில் தட்டையாகவும், காம உணர்வுகள் மேலோங்கும் போது ஆண்குறி போல விறைப்படைந்து தடிமனாகவும் மாறக் கூடியவை. சிலருக்கு எப்போதுமே கூர்மையாக இருக்கும்.
ஆண்கள் பனியன் அணியாமல் சட்டை(Shirt, T-Shirt) அணியும் போது அவர்களின் மார்புக் காம்புகள் அவற்றினூடாக வெளித்தெரியும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். ஆகவே தான் ஆண்கள் பனியன் அணியாமல் சட்டை அணியும் போது மார்புக் காம்புகள் சட்டையைக் குத்திக் கொண்டு வெளித்தெரிவதை தவிர்க்க Sticker, Plaster போன்றவற்றை ஒட்டுவர்.
மார்புக் காம்புகளை மறைக்கப் பயன்படும் ஸ்டிக்கர் போன்ற பொருட்களை Nipple Patches, Nipple Covers, Nipple Pasties என அழைப்பர். அவற்றில் சில, உங்களில் தோலின் நிறத்தை ஒத்த நிறத்திலேயே வாங்கக் கூடியதாக இருக்கும்.
ஆண்கள் கருமை நிறமான(Darker) மேலாடைகள் அணிவதன் மூலமும், மெல்லிய மேலாடைகளுக்குப் பதிலாக தடிமனான மேலாடைகள் அணிவதன் மூலமும் அவர்களின் மார்புக் காம்புகள் வெளித்தெரிவதை கட்டுப்படுத்தலாம்.
அதே நேரம் ஆண்கள் அணிந்திருக்கும் சட்டையின் மீது கோட் (Coat) அல்லது Blazer or Hoodie அணிவதன் மூலமும் ஆண்கள் அணிந்திருக்கும் சட்டையினூடாக மார்புக் காம்புகள் வெளித்தெரிவதை தவிர்க்கலாம்.
Comments
Post a Comment