ஆண் பிள்ளைகள் வயதுக்கு வருதல் தொடர்பான ஒரு ஆழமான புரிதல் நமது சமூகத்தில் இல்லை. அதற்கு மிக முக்கிய காரணம் பாலியல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமையே ஆகும். அந்த வகையில் இந்தப் பதிவின் மூலம் ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களின் உளத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் அறிந்து கொள்வோம்.

ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும்.
பள்ளி பாட புத்தகங்களில் ஓரளவிற்கு தெரிந்து கொள்கிறார்கள். இருந்தாலும் பாலியல் கல்வி குறித்த சரியான விழிப்புணர்வு இல்லை.
நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது.
எல்லா ஆண்களுக்கும் பூப்படைதல் பூ போன்ற வழிப் பாதையில்(Smooth Process) நடைபெறாது.
உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்கள் புகைப்பிடிப்பதையும், மது அருந்துவதையும் ஆண்களின் அடையாளமாக கருதுகின்றனர். அது வயது வந்த ஆண்களுக்கான இயல்பான நடத்தையாகவும் பார்க்கின்றனர். அது தவறாகும். புகைப்பிடிப்பதனால் ஆண்களின் ஆண்குறி எழுச்சி பாதிப்படையும். ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை ஏற்பட்டால் அவன் ஆண்மையற்றவனாவான். அவனால் ஒரு பெண்ணையோ அல்லது இன்னொரு ஆண்யையோ கூட பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
புகைப்பிடிக்கும் ஆண்களின் கிளி செத்துவிடும்.
போதைப்பொருள் பாவனை, இளவயதில் செக்ஸ் செய்யும் பழக்கம் என சில கூடாத நண்பர்கள் சேர்க்கை அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
தோளிற்கு மேல் வளர்ந்தால் தோழன் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றாற் போல தந்தைக்கு இந்த விடையத்தில் அதிக பொறுப்பு உள்ளது. ஆனால், கட்டாயம் இந்த விடையங்களை ஒரு தகப்பன் தான் அவர் மகனுக்குச் செய்ய வேண்டும் என்றில்லை.அண்ணன், மாமா போன்ற நெருங்கிய உறவுகள் கூட நண்பனாக தோள் கொடுக்கலாம். அதற்கு முதலில் அவர்களுக்கு ஆண்கள் வயதுக்கு வருவது தொடர்பான பூரண அறிவு இல்லாவிட்டாலும், அடிப்படை அறிவாவது இருக்க வேண்டும்.
பருவமடைதல் பெண்களுக்கு மட்டுமானது அல்ல. ஆண் குழந்தைகளும் பிள்ளைகளாக வளர்ந்து பருவமடையவே செய்கிறார்கள்.
பருவ வயது குழப்பங்கள்!
பல பையன்கள் தனது வயது ஒத்த பெண் பிள்ளைகள் தன்னை விடத் தோற்றம் உள்ளவர்களாக வளர்வது கண்டு மனம் வெதும்புவதுண்டு. சில வேளைகளில் அவனது தங்கையே அவனைவிட வளர்தியானவளாக இருப்பதுண்டு.
இதற்குக் காரணம் பெண்கள் சற்று முன்னராகவே பருவமடைவதுதான். பெண்கள் 8 முதல் 13 வயதில் பருவமடையும்போது பையன்களுக்கு அது 9 முதல் 14 வயதாகக் காலம் சுணங்குகிறது.
அதற்குப் பின்னர் பொதுவாக பையன்கள் விரைவாக வளர்ந்து பெண்களைவிட உயர்ந்து விடுவது உண்டு. இருந்த போதும் இதில் பரம்பரை அம்சமும் முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக உயரமுள்ள குடும்பத்து பிள்ளைகள் உயரமாக வளர்வர்.
எதிர் பாலினரின் வளரச்சி மட்டுமின்றி தனது நண்பர்களின் உடல் மாற்றங்கள் கூட சில பையன்களைக் கலவரப்படுத்துகின்றன.
தனது நண்பனைப் போல தனக்கு விரிந்த மார்பும், உயர்ந்த தோளும் இல்லையே என சில பையன்கள் கேட்பதுண்டு.
பசங்க ஒன்னா சிறுநீர் கழிக்கும் போது ஏதேர்ச்சையா தன் நண்பனோட ஆண்குறியைப் பார்த்து தன்னோடது ஏன் சின்னதாக இருக்குன்னு குழப்பமடைவார்கள்.
நிர்வாணமாகவோ அல்லது ஜட்டியுடனோ தன் நண்பனைப் பார்க்க நேரும் போது அவனுக்கு மட்டும் என் அங்க முடி வளர்ந்திருக்குன்னு யோசிப்பதுண்டு.
விளையாட்டு மைதானத்தில் நண்பனின் தொப்புளுக்கு கீழும் ஏனைய பகுதிகளிலும் முடி அரும்புவது கண்டு, "எனக்கு அவ்வாறில்லையே எனது வளர்ச்சியில் குறைபாடு உள்ளதா?" என மனதிற்குள் கவலை கொள்ளும் பையன்கள் அதிகம்.
பதின்ம வயதில் உள்ள ஆண்கள் தமது நட்பு வட்டாரத்தில் உள்ள நண்பர்களின் ஆண்குறி பகுதியை(Bulge) லேசாக அவ்வப்போது விளையாட்டாக சீண்டிப் பார்ப்பார்கள், இது கூட ஒரு வகை தேடல் தான்!
எல்லோரது வளர்ச்சியும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் உடல் இயல்புக்கு ஏற்ற விதத்தில் வளர்கிறார்கள். பருவமடைகிறார்கள்.
பருவ வயதில் வியர்வை
பருவமடையும் காலத்தில் ஹோர்மோன்கள் முழு அளவில் வேலை செய்கின்றன. எனவே வியர்வை அதிகமாகவே சுரக்கச் செய்யும்.
வியர்வையில் நீர் மட்டும் அல்லாது, சிறிதளவு அமோனியா, யூரியா, உப்பு ஆகியவையும் இருக்கும்.
வியர்வை உண்மையில் மணமற்றது. ஆயினும் உடலிலுள்ள பக்டீரியா கிருமிகள் சேரும்போது மணம் ஏற்படுகிறது. சிலருக்கு கற்றாழை நாற்றம் அடிக்கும்.
இதை நீக்க என்ன செய்யலாம்?
வளரிளம் பருவத்தில் 2 வேளைகள் குளிப்பது சிறந்தது. முக்கியமாக விளையாடினால் அல்லது வேலை செய்தால் உடனடியாகக் குளியுங்கள்.
இப்பொழுது மணம் நீக்கிகள் (Deodorants) கிடைக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம்.
வாரம் ஒரு முறை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை, சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய் தேய்த்து ஊற வைத்து, சாதாரண நீர் அல்லது வெந்நீரில் குளிப்பது நல்லது. உடல் வளர்ச்சி அடையும் போது தோலில் ஏற்படும் Stretch Marks போன்ற மாற்றங்களை இதன் மூலம் சீக்கிரம் சரி செய்யலாம்.
கொட்டைகள் (விதைகள்)
பொதுவாக ஒரு மனித உடலில் இருக்கக் கூடிய வெப்ப நிலை அதிகம். அந்த வெப்ப நிலையில் விந்தணுக்கள் உயிரோடு இருக்காது. அதனால் தான் விதைப்பை உடலுக்கு வெளியே தனியாகத் தொங்கிய நிலையில் இயற்கையாகவே அமைந்துள்ளது.விதைப்பையினுள் விதைகள் அமைந்துள்ளன.
விதைப்பை வெப்பம், குளிர்ச்சி, கிளர்ச்சி போன்றவற்றால் சுருங்கவோ, விரியவோ செய்யும். வெப்பக் காலத்தில் தளர்ந்து தொங்கிய நிலையில் காணப்படும். குளிரில் இறுகிச் சுருங்கி உடலுடன் ஒட்டி காணப்படும். இந்த பொறிமுறை தான் விதைகளின் வெப்பம் பாதுகாக்கப்பட முக்கியக் காரணம்.
இரண்டு விதைகள் உண்டு. அவை விதைப்பையில் உள்ளே, பக்கத்திற்கு ஒன்றாக உள்ளன. ஒரு சிலருக்கு இயற்கையாக ஒரு விதைதான் அமைந்திருக்கும்.
ஒரு விதை மற்றொன்றைக் காட்டிலும் கீழே தொங்கும். பெரும்பாலும் இடது விதை கீழே இருக்கும். சிலர் புணர்ச்சியின் போது லேசாக விதைகளை வருடினாலோ பிசைந்தாலோ அதிகக் கிளர்ச்சி அடைவார்கள். இன்னும் சிலர் அப்படி எதுவும் கிளர்ச்சி அடையமாட்டார்கள். அது அவர் அவர் உடல் அமைப்பைப் பொறுத்தது.
ஆண்குறி விறைப்படைதல் அல்லது புடைத்தெழுதல்:
விறைப்பு என்பது உங்கள் ஆண் உறுப்பிற்குள் இரத்தம் நிரம்பி இறுகுவதாகும். அந்நேரத்தில் ஆண்குறி பெருத்து விறைத்து நிமிர்ந்து நிற்கும்.
பருவமடையும் காலத்தில் இது காரணம் இன்றியும் அடிக்கடி நடக்கும். பொதுவாக எல்லா ஆண்களும் காலையில் தூங்கி எழும்பும் போது, உடல் Refresh ஆகும். அப்போது தூங்கும் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஆண்குறியானது எந்தவொரு தூண்டுதலும் இல்லாது புடைத்தெழும். இது ஒரு இயற்கையான நிகழ்வு. இதனை Morning Wood என அழைப்பர்.
ஆண்களின் உடலில் கைகள், கால்கள், ஆண்குறி போன்ற பல்வேறு இடங்களில் நரம்புகள் புடைத்து வெளித்தெரிய ஆரம்பிக்கும்.
ஆண்களுக்கு ஆண்குறி விறைப்பு(Penis Erection) எந்த நேரத்திலும் நிகழலாம். ஒரு நாளுக்கு ஒரு தடவையோ பல தடவைகளோ நிகழலாம். வயது, பாலியில் ரீதியான உங்கள் வளர்ச்சி, தூக்கத்தின் அளவு போன்ற பல விடயங்கள் இதற்குக் காரணமாகலாம். பகலில் மட்டுமல்ல, தூக்கத்திலும் நிகழலாம்.
அதிக குளிர்காலத்தில் ஆண்குறி நன்றாக சுருங்கி சிறுத்து விடுவது இயல்பான ஒன்று. அதிகாலையில் எழுந்து சிறுநீர் கழிக்க ஜட்டிக்குள் கையை விடும்போது தான் அதனை ஆண்கள் உணர்வார்கள். சூழல் வெப்ப நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் உங்கள் ஆண்குறியும் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.
குறிப்பு: ஆண்கள் வயதுக்கு வந்த நாள் முதல் அவர்களுக்கு அடிக்கடி ஆண்குறி விறைப்படையும். அது எந்தவொரு காரணமும் இல்லாமல் எழுந்தமாகக் கூட நிகழலாம். அவ்வாறான சூழ் நிலையில் ஆண்குறி விறைப்படைந்திருப்பதை வெளித்தெரியாமல் மறைக்க ஆண்களுக்கு ஜட்டிகள் உதவும். அதன் காரணமாக, வயதுக்கு வரும் வரை ஜட்டி அணியாத ஆண்கள் கூட அவசியம் வயதுக்கு வந்த பிறகு ஜட்டி அணிய ஆரம்பிக்க வேண்டும்.
ஆண்களுக்குத் தூக்கத்தில் விந்து வெளியேறல்:
காலையில், நீங்கள் விழித்து எழுந்து உங்கள் உள்ளாடை நனைந்திருப்பதைக் காணக் கூடும். பெரும்பாலானோர் தூக்கத்தில் வெளியேறும் பொழுது உடனே விழித்துக் கொள்வார்கள். இதனை ஆங்கிலத்தில் Nocturnal Emission or Wet Dream என்போம். வெளியேறிய திரவம்தான் விந்து (Semen) எனப்படுகிறது. ஆனால், அதில் உயிர் அணுக்கள் மிக குறைவாகத்தான் இருக்கும்.
குடம் நிரம்பினால் வழிவது இயல்பு தானே? உங்கள் உடலில் உற்பத்தி செய்யப்படும் விந்து, விதைகளில் உள்ள குழாய்களில் சேமிக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு தான் சேமிக்க முடியும்? ஓரளவுக்கு மேல் சேமித்த பழைய விந்துக்களை வெளியேற்றத்தானே வேண்டும்? அப்படி வெளியேற்றினால் தானே புதிய விந்துக்களைச் சேமிக்க முடியும். ஆகவே இது இயற்கையான ஒரு நிகழ்வாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் வருவதோடு இதனை ஒப்பிடலாம். ஆனால் இரண்டுமே வித்தியாசமானவை. ஆண்களின் விந்தில் அவனின் உயிர் அணுக்கள் உள்ளன. இவை பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்தால் கரு உற்பத்தியாகிப் பிள்ளையாக பிறக்கும்.
ஆனால் பெண்களின் மாதவிடாய் இரத்தத்தில், அவளது கரு முட்டை இருப்பதில்லை. கரு முட்டையானது மாதவிடாய் வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னரே சூலகத்திலிருந்து வெளியேறிவிடும்.
அந்நேரத்தில் ஆணின் விந்துடன் இணைந்தால் கரு உற்பத்தியாகும். கரு உண்டாகாத கருப்பையின் உட்புறம் தன்னைப் புத்துயிர்புச் செய்து அடுத்த மாதத்திற்குத் தயாராவதே பீரியட் எனலாம்.
தூக்கத்தில் இவ்வாறு விந்து வெளியேறுவதை ஸ்கலிதமாதல் என்றும் சொல்வதுண்டு. இவ்வாறு நிகழும்போது, பல வளரிளம் பருவத்து பையன்கள் இதை வெளியே சொல்ல வெட்கப்படுவதுண்டு. பலர் குற்ற உணர்வு கொள்வதும் உண்டு.
இதனால் உடல் நலத்தில் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. ஆற்றலுள்ள ஆண்மையின் வெளிப்பாடு இது எனலாம். இது இயற்கையான செயற்பாடு. பருவமடையும் காலத்தில் மட்டுமல்ல எல்லா வயது ஆண்களுக்கும் இது ஏற்படும். வயதான பின்னரும் சுய இன்பம் செய்யும்(கை அடிக்கும்) பழக்கம் குறைவான ஆண்களுக்கு ஏற்படுகிறது.
15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை என்று வெளியேறினால் பரவாயில்லை. அடிக்கடி வெளியேறினால் மருத்துவரை சந்திக்க வேண்டும். அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறாது.
நகைச்சுவையான விழிப்புணர்வு
யமுனா - பத்து பொருத்தமும் நல்லா இருக்குன்னு ஜோசியக்காரன் சொன்னதை நம்பி அந்த ஆளை கட்டிக்கிட்டது தப்பா போச்சுடி..
ஜமுனா - ஏண்டி என்னாச்சு?
யமுனா - நான் அழகான ஆம்பளய திரும்பி பார்க்கிற மாதிரி, அவரும் திரும்பி பார்க்குறாருடி..
ஜமுனா - அடடே!..புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்குமே ஆம்பளைய புடிச்சு இருக்கு. என்னே பொருத்தம்டி!
பருவ வயதில் பாலுணர்வும், பாலியல் ரீதியான ஈர்ப்பும்:
தினமும் பாடசாலையால் வரும்போது அல்லது போகும்போது ஒரு பெண் பிள்ளை உங்கள் கண்களில் படுகிறாள். உங்களுக்குள் ஏதோ ஆர்வம்; தினமும் கவனிக்கிறீர்கள். ஒரு நாள் அவள் நிமிர்ந்து உங்கள் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்க்கிறாள். சற்று துடிப்பான பெண் என்றால் ஹாய் சொல்லிவிட்டுப் போகிறாள் என்று வைப்போம்.
உங்கள் உடல் சிலிர்க்கிறது; முகத்தில் வியர்வை அரும்புகிறது;
உங்கள் நெஞ்சுக்குள் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கின்றன,
கனவுகளில் அவள் குட்டைப் பாவாடை எகிறிப் பறக்க, மலர்ந்து நடனமாடுகிறாள்; இரவு படுக்கப் போகும்போதும் அவள் நினைவு வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு அவளது நினைவு அடிக்கடி வருகிறது.
ஏன் இப்படி நினைவு வருகிறது. இது என்ன உணர்வு? இது ஒரு ஈர்ப்பு. பாலியல் ரீதியானது. இதனை எதிர் பாலின (Straight/Heterosexual) . ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் ஏற்படும் ஈர்ப்பு. இது காதல் அல்ல.
இதே போன்று ஒரே பாலின/தன்பாலின(Homosexual/Gay/Lesbian/Bisexual) ஈர்ப்பும் உங்களுக்கு ஏற்படலாம். அதாவது ஆணுக்கு ஆண் மீதும்(Gay), பெண்ணுக்கு பெண்(Lesbian) மீதும் ஏற்படும் ஈர்ப்பு. சிலருக்கு ஆண்கள் மீதும், பெண்கள் மீதும் கூட ஈர்ப்பு(Bisexual) ஏற்படலாம். சிலர் ஆணாக இருந்து பெண்ணாகவும், சிலர் பெண்ணாக இருந்து ஆணாகவும் மாறுவதுண்டு(Transgender). இது இல்லாமல் மேலும் சில வகைகள் உள்ளன.
இவை இயற்கையான உணர்வாக இருப்பினும் இன்று கூட இவை பரவலாக சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தமக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள இன்றும் LGBT அமைப்புக்கள் போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
ஒரு ஆண் இன்னொரு ஆண்யை ரசிக்கக் கூடாதா? ஒரு பெண் இன்னொரு பெண்ணை ரசிக்கக் கூடாதா? அப்படியில்லை. நீங்கள் யாரையும் ரசிக்கலாம். Gay/Lesbian/Bisexual/Transgender பல்வேறு Sexual Orientation இருந்தாலும் அவர்கள் பாலியல் ரீதியான கவர்ச்சியில் மாத்திரமே Straight நபர்களிடம் இருந்து மாறுபடுகிறார்கள். மற்றுபடி அவர்களும் சாதாரண மனிதர்கள் தான். அவர்கள் ஒன்றும் வேற்றுக்கிரகவாசிகள்(Aliens) இல்லை.
உங்களுக்குத் தெரியுமா? தன்னினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள ஆண்களுக்கும்(Gay/Bisexual), பெண்கள் மீது மாத்திரம் ஈர்ப்பு ஏற்படும் ஆண்களுக்கும்(Straight) தோற்றத்தில் எந்தவொரு வித்தியாசமும் இருக்காது. அவர்களுக்கும் தாடி, மீசை, சிறப்பான ஆண்குறி எழுச்சி, ஆரோக்கியமான குழந்தையை உருவாக்கக் கூடிய விந்து இருக்கும்.
தெளிவாகப் புரியச் சற்றுக் காலம் எடுக்கும். குறைந்தது 23 வயது வரை இது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தாமல், படிப்பில் மாத்திரம் கவனம் செலுத்தவும். உங்கள் Sexual Orientation என்ன என்பதை Comment பண்ணுங்க.
அதே நேரம் உங்கள் நண்பன் மற்றொரு பெண்ணின் அழகு பற்றி நாள் முழுக்கப் பேசுவான். அவளது குணங்களை மெச்சுவான். ஆனால் உங்களுக்கு அவை ஆர்வம் ஊட்டுவதாக இருக்காது.
காரணம் என்னவெனில் ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரிய விருப்பு வெறுப்புகள் உள்ளன. கவர்ச்சிகள் உள்ளன.அதனால் அவனை அருட்டியவள் உங்களுக்கு துச்சமாகப் படலாம்.
விரும்பிய ஒருவரைப் பற்றி மீள மீள நினைப்பது அப்பருவ காலத்திற்கான உணர்வுதான். அவனுக்கு பிடித்தது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
இதற்குக் காரணம் என்ன? உங்கள் உடலிலுள்ள பருவ வயது ஹார்மோன்கள் அதிகம் சுரக்க ஆரம்பித்துவிட்டன. அதனால் உங்கள் உணர்வுகள் வலுப்பெறுகின்றன. இதனால் குழப்பமடைய வேண்டியதில்லை. வாழ்க்கையின் ஒரு புது வட்டத்திற்குள் நீங்கள் நுழைகிறீர்கள் எனலாம்.
ஆண்கள் பூப்படைவது பற்றி மேலும் ஆழமாக, தனி தனி பதிவுகளாக அறிந்து கொள்ள
இங்கே அழுத்தவும்.
ஒரு பையனின் ஆணின் மீதான ஈர்ப்பின் வெளிப்பாடு: யார் யாரோ எங்க எங்கயோ விழுறாங்க, நான் இந்த அக்குள் முடியில தான் விழுந்துடறேன்.
அக்குள் முடியை நல்ல கத்தையா புதர் மாதிரி வச்சிருக்கான். நெஞ்சிலே இவ்வளவு முடி இருக்கு அப்போ.....
முழுசா திறந்து காட்றவனை விட இப்படி மூடி வச்சு காட்றவன் மேல தான் மூடு அதிகமா வருது..
அதுவும் அந்த வெள்ளை பனியன், ஆண்மையின் அடையாளம்னு இதையும் சேர்த்துக்கோங்கப்பா..
மெல்லிசா இருக்கிற செயின் வேற மூடு கிளப்புது..
நல்லா பெரிய தண்டு உள்ள தூங்கும் போல...
முளைக்குது இப்ப தான்..
அரும்பு, மொட்டாகி, பூவாகும்..
முறுக்கேறிய காளை..
பொருள் பெருசா தான் இருக்கும்..
நெஞ்சி முடி ஆவ்ஸம்...
Comments
Post a Comment