இன்றைய காலத்தில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடலை கட்டழகாக்குவது, தேகத்தை செதுக்கி ஆணழகன் போட்டிகளில் பங்குபற்றுவது போன்ற நோக்கத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கங்களை உருவாக்கும் Fitness இல் ஆர்வமுள்ள ஆண்களை குறி வைத்து, அதாவது Fitness Influencers யை குறி வைத்து பலர் Honey Trap, Sex Ring/Gigalo Service சார்ந்த சூழ்ச்சி வலைகளையும் பின்னுகிறார்கள்.
இவ்வாறான ஆன்லைன் ஆபாசவாதிகளின் எண்ணம் ஏதோ ஒரு முறையில் அவர்களை கேவலமாக அடைவதாகும். சிலர் பெண்கள் போல கூட தம்மை வெளிக்காட்டி, காதல் வலை வீசி, Video Call இல் கை அடிக்கும் வீடியோக்களை Record செய்து அதனை இணையத்தளங்களில் காசுக்கு விற்கின்றார்கள்.
சிறுத்தை சிக்கிடுச்சுனா அதை சின்னா பின்னமாக்கி கூச்சமே படாமல் அனுபவிக்கிறார்கள். இன்றைய சூழ் நிலையில் இவ்வாறு எக்குத்தப்பா சிக்கி, காசுக்கு படுக்கும் ஆண் விபச்சாரிகளாக மாறிய இன்ஸ்டாகிராம் இன்புளுவென்சர்கள் ஏராளம்.




Comments
Post a Comment