ஆசிய ஆண்களை விட ஆபிரிக்க ஆண்களுக்கு ஆண்குறிகள் பெரிதாக இருக்குமா? ஆண்குறியின் அளவுக்கும் இனத்திற்கும்(Race/Ethnicity) ஏதாவது சம்பந்தம் உள்ளதா? இல்லை என்கிறது விஞ்ஞானம்.
ஆமாங்க, ஆபிரிக்க ஆண்களுக்குத்தான் ஆண்குறி பெரிதாக இருக்கும் என்பது நமது சமூகத்தில் அறியாமையினால் விதைக்கப்பட்ட மூட நம்பிக்கைகளில் ஒன்றாகும். நம்மூரிலேயே பெரிய ஆண்குறியை உடைய ஆண்கள் இருக்கிறார்கள். ஆபிரிக்க ஆண்களில் கூட சிறிய ஆண்குறி உடையவகள் இருக்கிறார்கள்.
இந்த மூட நம்பிக்கை பரவலாக நம்பப்பட்டமைக்குக் காரணம் ஆபாசப் படங்கள் ஆகும். அவற்றில் நடிக்கும் ஆபிரிக்க, கறுப்பின ஆண்களுக்கு ஆண்குறி சாதாரண அளவை விட பெரிதாகவே இருக்கும். அப்படியிருப்பதால் எல்லா ஆபிரிக்க ஆண்களுக்கும் ஆண்குறி பெரிதாகவே இருக்கும் என்ற மூட நம்பிக்கை வலுப்பெற்று விட்டது.
ஆனால் உண்மையில் எல்லா இன ஆண்களிடமும் பெரிய ஆண்குறியை உடைய ஆண்களும் உள்ளனர், சிறிய ஆண்குறியை உடைய ஆண்களும் உள்ளனர். ஒரு ஆணின் இனத்திற்கும், அவனது சாதிக்கும் அவனின் ஆண்குறியின் அளவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. ஆண்குறியின் அளவு என்பது ஒரு ஆணின் குடும்ப சொத்து.
இருப்பினும் நீங்க பார்க்கிற அநேகமான ஆபிரிக்க ஆண்களுக்கு ஆண்குறி பெரிதாக வெளித்தெரிவதற்கு காரணம், அவர்களின் ஆண்குறி வகையாகும். ஆபிரிக்க ஆண்களுக்கு காட்டும் வகை(Shower) ஆண்குறி இருந்தால், அது இயல்பு நிலையில் கூட பெரிதாகவே இருக்கும்.
ஆனால் ஆபிரிக்க ஆண்களிடமும். வளரும் வகை ஆண்குறிகள் உள்ளன. அதற்கு சாட்சி Bethel Mbamara, Mr International Nigeria 2025 ஆவார். அவர் எப்படி சிறிய ஜட்டி அணிந்து உலகழகன் போட்டியில் கலந்து கொண்டிருப்பார் என்பதை யோசித்துப் பார்த்தாலே புரியும்.
Comments
Post a Comment