நல்ல நட்புகள் உருவாக ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அந்தரங்க விடையங்களையும் மனம் விட்டு பேசும் அளவுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அப்போது தான் ஜட்டி தெரிவுகள் பற்றி கூட ஆண்களால் தமது நண்பர்களுடன் பேச முடியும்.
ஒரு நல்ல ஜட்டியை நாலு கடை ஏறி இறங்கினால் தான் தெரிவு செய்ய முடியும். ஏற்கனவே ஒரு பிராண்ட் ஜட்டியை அணிந்த ஆண்களுக்கு தான் அதில் உள்ள குறைகளும் நிறைகளும் தெரியும். இதன் காரணமாகவே நண்பர்களுடன் ஜட்டி தொடர்பில் பேசும் சந்தர்ப்பங்களை ஆண்கள் அவசியம் உருவாக்க வேண்டும் என்பதை நாம் பரிந்துரைக்கிறோம்.
ஆடைகள் வாங்க நண்பர்களையும் அழைத்துச் செல்லலாம். அவர்களிடம் கூட ஜட்டி வாங்க உதவி கேட்கலாம். சில ஜட்டிகள் 3 in 1 ஆக Pack செய்யப்பட்டிருக்கும். உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் ஒரே அளவு இடுப்பு(Waist Size) இருந்தால், நீங்கள் அதனை வாங்குவதன் மூலம் பணத்தை சேமிக்கக் கூடியதாக இருக்கும். தனியாக ஒரு ஜட்டியை வாங்குவதை விட இவ்வாறான Combo Packs கள் விலை குறைவாக கிடைக்கும்.
ஹாஸ்டலில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் ஆண்களுக்கு இது மிகவும் அனுகூலமான விடையமாகும். இவ்வாறு Pack செய்யப்பட்டிருக்கும் ஜட்டிகள் பொதுவாக ஒரே நிறத்தை உடையவையாக இருக்கது. இதனால் யாரும் மாறி உங்கள் ஜட்டியை அணிய மாட்டார்கள்.
சில ஆண்கள் ஒரே பிராண்ட் ஜட்டியை மாத்திரம் அல்ல, காதலர்கள் போல ஒரே நிற ஜட்டியையும் ஏனைய உள்ளாடைகளையும் அணிவர். இது அவர்களின் நட்பை மேலும் வலுவாக்க உதவும்.
Comments
Post a Comment