ஒரு ஆண் அம்மணமாக நிற்கும் போது என்ன தான் மிகவும் கவர்ச்சியான ஆணாக இருந்தாலும், அவனால் நேர்த்தியாக உடை அணிய முடியாவிட்டால், அவனது அழகும், கவர்ச்சியும் அவனுக்கு அவன் வாழும் சமூகத்தில் பயனற்றதாகவே போய் விடும்.
அதற்கு முதலில் அவன் தனது Dressing Sense யை மேம்படுத்த வேண்டும். ஒரு ஆண் T-Shirt, Jeans அணிந்திருக்கும் போது வெளித்தெரியும் அவனது கவர்ச்சியான தோற்றத்தை, அவன் Dress Shirt, Dress Pant or Formals/Office Wear அணியும் போது தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் அவன் ஆடைத்தெரிவுகளில் தவறுகள் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்காக எல்லா நேரமும் டெய்லரிடம் சென்று அளவெடுத்து, ஆடைகளை தைத்து அணியவும் முடியாது. அதற்குக் காரணம், அந்தக் காலத்திற்கான Trend யை எல்லா டெய்லர்களும் கை வித்தையில் காண்பிக்க வாட்டார்கள். அதற்கு சில வேளைகளில் அவர்களுக்கு மேலதிக தகைமைகள்(Skills) தேவைப்படலாம்.
அந்த இடைவெளியையே ஆண்களுக்கான Ready Made ஆடைகள் பூர்த்தி செய்கின்றன. ஆனால் பிரச்சனை என்னவென்றால், நீங்கள் வாங்கி அணியும் Ready Made ஆடைகள் உங்கள் உடல் அளவுக்கு கச்சிதமாக பொருந்தாது. ஆடையின் அளவுகள் சரியாம பொருந்தவில்லை என்பதற்காக அவற்றை அப்படியே அணிந்தால் மொக்கை பீஸ் மாதிரி தான் வெளித்தெரிவீர்கள்.
நீங்கள் வாங்கிய Ready Made ஆடைகளையும் ஒரு டெய்லரிடம் கொடுத்து, உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்றால் போல Alter செய்து அணியலாம். அவ்வாறு Alter செய்து ஆடைகளை அணியும் போது தான் உங்கள் தோற்றம் சிறப்பாக இருக்கும்.
நீங்கள் Formal Dresses அணியும் போது சேட்டை, பேண்டினுள் சொருகும் போது நேர்த்தியக இருக்கும். அதே நேரம் அடிக்கடி சட்டை பேண்டை விட்டு வெளியே வராமலும் இருக்கும்.
Dress Shirt யை Dress Pant இனுள் Tuck In செய்வது ஒரு கலை. அதை செய்ய பல வழிகள் உள்ளன. முதலில் உங்கள் Formal Dresses களை அயன் செய்து கொள்ள வேண்டும். அவசியம் ஜட்டி போட வேண்டும். A/C Room இல் உட்கார்ந்து வேலை செய்வதாக இருந்தால் பனியன் அணிவது அவசியம் இல்லை. இருப்பினும் ஆண்கள் ஜட்டி, பனியனை அணிந்து Office Wear களை அணியும் போது தான் தோற்றம் முழுமையடையும்.
ஆண்கள் Dress Shirt யை Dress Pant இனுள் Tuck In செய்வதற்கு உதவியாக பல Gadgets/Accessories களையும் உள்ளன.
ஆண்கள் Office Wear அணியும் போது Belt அணிவதன் மூலம் அவர்களின் தோற்றம் மேலும் மேன்மையடையும்.





























Comments
Post a Comment