சிலம்பம், குத்து வரிசை, கலரி போன்ற பல பாரம்பரிய சண்டைப்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி?
ஆண்களால் சாதாரணமாக வேட்டி கட்டிக் கொண்டு சண்டை பயிற்சிகளில் ஈடுபட முடியாது. ஆடை விலகும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாகவே வேட்டியை சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அவை இலகுவில் கழறாத வகையில் இடுப்புக்குக் கீழே, முழங்கால்களுக்கு மேலே மறைவை ஏற்படுத்தக் கூடிய வகையிலும், இலகுவாக உடலை அசைக்கக் கூடிய வகையிலும் வேட்டியை ஆண்கள் அணிவர்.
இந்திய பாரம்பரிய சண்டைப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக ஷார்ட்ஸ், பேண்ட் போன்று வேட்டி கட்டும் முறைகள்.
Keywords: India, Traditional






Comments
Post a Comment