வியர்த்து விறுவிறுக்க ஆண்கள் வெயிலில் விளையாடுவது இயல்பானதும் ஆரோக்கியமானதும் ஆகும். வயசுப் பசங்கள் ஓடி, ஆடி விளையாடும் போது அவர்களின் பாலியல் ஹோர்மோன்கள் சீராக உற்பத்தி செய்யப்படும்.
ஆனால் வெயிலில் மேலாடையின்றி அதிக நேரம் இருந்தால், உடலில் வெயில் பட்ட இடமெல்லாம் தோலின் நிறம் சற்று தற்காலிகமாக கருமை நிறமடையும். அதனை Suntan என்பர்.இது ஒரு தற்காலிகமான நிலைமையாகும்.
Suntan ஏற்படாமல் இருக்க Sun Screen பயன்படுத்துவர்.அல்லது உடலை தேவையான அளவுக்கு மறைக்கும் வகையில் ஆடைகளை ஆண்கள் அணிவர்.
Comments
Post a Comment