ஒவ்வொரு ஆண்கள் ஒவ்வொரு மாதிரி தூங்குவார்கள், அதே போல வீட்டில் இருப்பார்கள். அதில் அவர்கள் சிறுவயதில் இருந்து பின் தொடரும் பழக்கம் செல்வாக்குச் செலுத்தும்.
சில ஆண்களுக்கு மேலாடை இன்றி வீட்டில் இருக்க பிடிக்கும். சிலருக்கு பனியன் அணிந்திருக்க பிடிக்கும். சிலருக்கு T-Shirt அணிந்திருக்க பிடிக்கும். இது கூட கிட்டத்தட்ட ஆண்கள் வீட்டில் இருக்கும் போது ஜட்டி அணிய வேண்டுமா? இல்லையா? என்பது போன்ற விவாதத்திற்குரிய விடையமாகும்.
கூட்டுக்குடும்பங்களில், தனி அறை இன்றி வாழும் ஆண்கள், அதிகம் கூச்சப்படும் ஆண்கள் வீட்டில் இருக்கும் போது பனியன், ஜட்டி போன்ற உள்ளாடைகளை அணிந்திருப்பர். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால் அவற்றை தூங்கும் போதும் அணிந்திருக்க வேண்டுமா என்பது அவர்கள் வளரும் சூழல் தான் முடிவு செய்யும்.
குடும்பஸ்தர்களாக இருக்கும் ஆண்கள் வீட்டில் இருக்கும் போது லுங்கி அணிந்திருப்பர். பெண்களுக்கு எப்படி நைட்டி உடலுறவில் ஈடுபட வசதியான ஆடையோ, அது போல தான் ஆண்களுக்கு லுங்கியாகும். அதனை தூக்கிப் போட்டு குத்தலாம்.
Comments
Post a Comment