ஆண்கள் தமது பொருளாதார நிலைமை, பண பலம், செல்வாக்கு போன்றவற்றை பல்வேறு வகையில் வெளிக்காட்டுவர். அதில் தங்க நகைகள் அணிவதும் அடங்கும்.
இருப்பினும், ஆண்கள் தமது கழுத்துக்கு அழகு சேர்க்கும் விதத்திலும், மேலாடை இன்றி இருக்கும் போது தம்மை மேலும் கவர்ச்சியாக வெளிக்காட்டவும் மிகவும் சிறிய தங்கச் சங்கிலியை கழுத்தில் அணிவர். அதன் மூலம் வெளித்தெரிவது அவர்களின் அழகாக மாத்திரமே இருக்கும்.
Comments
Post a Comment