உடலுறவில் முன் விளையாட்டுகளுக்கு என ஒரு தனி இடம் உள்ளது. முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டால் தான் உடலும் பாலுறுப்புகளும் புணர்ச்சிக்கும் தயாராகும் நிலையை அடையும்.
அந்த வகையில் ஆண்களும், பெண்களும் மார்புகளுடனும் மார்புக் காம்புகளுடனும் ஆசை தீர விளையாடி, உசுப்பேத்தி உடலில் காமத்தீயை பரப்புவர்.
பெண்களைப் போலவே ஆண்களின் முலைகளுடனும் முன் விளையாட்டுக்களில் ஈடுபடலாம். ஆனால் யார் முலைகளுடன் யார் விளையாடினாலும் அவற்றை காயப்படுத்தும் வகையிலும், அதிகம் வலியை ஏற்படுத்தும் வகையிலும் முலைகளையும் முலைக் காம்புகளையும் அமுக்கியோ, கடித்தோ, நசுக்கியோ விளையாடக் கூடாது.
நீங்கள் முலைகளை அனுபவிப்பது, முலைகளுக்கு சொந்தக்காரருக்கு சுகத்தைக் கொடுக்க வேண்டும். மாறாக அதிக வலியை ஏற்படுத்தக் கூடாது.
உடலுறவின் போது அவ்வாறு முரட்டுத்தனமாக முலைகளை கையாள்வது சுகமாக இருந்தாலும், உடலுறவில் உச்சமடைந்த பின்னர், முரட்டுத்தனமாக நடந்து கொண்ட இடங்களில் வலி, வீக்கம் கூட ஏற்படுவது உண்டு. ஆகவே எதையும் சுய நினைவுடன் அளவாக செய்யவும்.
முரட்டுத்தனமாக முலைகளை கசக்கி விளையாடினால் ஏற்படும் வீக்கம், வலியை வெந்நீர் ஒத்தடம் கொடுத்து சரி பண்ணவும்.
Comments
Post a Comment