சிகரெட், பீடி, மற்றும் கஞ்சா போன்ற புகைகளில் உள்ள ஆபத்தான கூறுகள், நுரையீரல் மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம். நுரையீரல் செயல்பாடு குறைவாகச் செயல்படுத்தும் போது, இதயமும் சுத்தமான குருதியை உடலுக்கு போதுமான அளவு கொண்டு செல்ல முடியாது.
இதனால், ஆண்குறியில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். இதனால் ஆண்களின் ஆண்குறியின் விறைப்பு/எழுச்சி மற்றும் உடலுறவு கொள்ளும் திறமைகளை குறையலாம்.
இவ்வாறான பிரச்சனைகள், புகைப்பிடிக்க ஆரம்பித்த காலத்தில் அவதானிக்கப்படாவிட்டாலும், புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாத நிலை ஏற்படும் அளவுக்கு புகைப்பிடிப்பதற்கு அடிமையாகி இருக்கும் போது, படிப்படியாக ஆண்குறியானது புகைப்பிடிக்கும் ஆண்களின் சொற்பேச்சை கேட்டு நடக்காமல் முரண்டு பிடிக்க ஆரம்பிக்கும். ஓத்துக் கொண்டு இருக்கும் போதே நடுவில் காத்து போயிடும். அப்புறம் கொஞ்ச நாள் ஆக ஆண்குறி மொத்தமா படுத்து நீங்கள் ஆண்மையற்ற ஆணாக மாறிவிடுவீர்கள்.
ஒரு ஆணுக்கு ஆண்குறி எழுச்சி பாதிக்கப்படும் போதே அவனது ஆண்மை பறிபோக ஆரம்பிக்கிறது. ஆண்குறியில் விறைப்பு ஏற்படாதவன் ஆண்மகன் என்ற தகுதியை இழந்து, ஆண்மையற்றவனாகிறான்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பத்திலேயே நிறுத்துவதன் மூலம் ஓரளவுக்கேனும் ஆண்குறி விறைப்பை பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
Comments
Post a Comment