திருமணமாகும் முன்னரே காதலித்தவளுடன் உடலுறவு கொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்தது. இரண்டு மனம் ஒத்துப் போன பிறகு ஓத்துக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.
ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படாமல் அவள் அவனுக்கு தன் புண்டையை விரிக்கமாட்டாள். ஆனால் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல, ஆசை காட்டி மோசம் பண்ணும் ஆண்களுக்கு சமூகத்தில் பஞ்சமா என்ன?
சில ஆண்கள் திருட்டு மாங்காய் சாப்பிடுவதற்காகவே ஒன்றுக்கு மேற்பட்ட காதல் தொடர்புகளை வைத்துக் கொள்வது உண்டு. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை அனுபவித்து விட்டு, பிறகு ஏதோ ஒரு சப்பை காரணம் சொல்லி கழட்டி விடுவார்கள்.
உங்கள் திருமணம் இன்னமும் முடிவாகாத நிலையில், வீட்டில் உள்ளவர்களுக்கு உங்கள் காதல் தெரியாத வரையில் இருவரும் உடலுறவு கொள்ள நினைப்பது தவறாகும். இதுக்கு மேல முடியல அவன் கூட படுத்துடலாம்னு இருக்கேன் என்று சிந்திக்கும் அளவுக்கு உங்கள் காதலன் உங்களை மூடாக்கும் வகையில் நடந்து கொள்வதை நீங்கள் உணர்ந்தால், அது ஆபத்தின் அறிகுறியாகும்.
ஒரு ஓலுக்காக காதல் செய்யும் ஆண்களிடம் பாலுணர்வுகளை தூண்டும் தொடுகைகள் அதிகமாக இருக்கும். அவர்களின் தேவை பழத்தை நழுவ விட்டு பாலில் விழ வைப்பது தான்.
உங்களுக்கும் அவன் மீது அளவுக்கு அதிகமான ஆசை இருந்தால், படுத்து விடுவது என்று முடிவெடுத்தால் உங்கள் காதலனை காண்டம்(ஆணுறை) அணியச் சொல்லுங்கள்.
அவதானம்: சில ஆண்கள் ஆணுறை அணிவதாக சொல்லி விட்டு, பாதியில் ஓத்துக் கொண்டிருக்கும் போதே, உங்களுக்குத் தெரியாமல் அணிந்த காண்டத்தை கழட்டி விடுவர். இதனை Stealthing என்பர். இது கூட ஒரு குற்றமாகும்.
அவதானம்: கர்ப்பமாகும் வாய்ப்பை குறைக்க ஆண்குறியை பெண்குறியினுள் நுழைக்கும் போதே காண்டம் அணிந்திருக்க வேண்டும். முதலில் ஓத்து விட்டு, கஞ்சி(ஆண்களின் விந்து) வரும் போது காண்டம் அணியலாம் என்னும் சிந்தனை தவறாகும்.
உங்கள் காதலனுக்கு காண்டம் அணிய விருப்பம் இல்லை. ஆனால் உங்களுடன் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்ள வேண்டும் என்று ஆசை இருப்பதை நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு கரு முட்டை வெளியேறும் நாளை கணித்து, அதை வைத்து நீங்கள் அவருடன் உடலுறவு கொள்ளும் நாளை தீர்மானிக்கலாம்.
பெண்களுக்கு கரு முட்டை வெளியேறும் நாளுக்கு முதல் மூன்று நாட்கள் தொடக்கம், கரு முட்டை வெளியேறிய சில நாட்கள் வரையே காண்டம் அணியாமல் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
ஒரு வேளை நீங்கள் அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது காண்டம் கிழிந்தால், அல்லது உங்களுக்கு கரு முட்டை வெளியேறாத நாளில் நீங்கள் உடலுறவு கொண்டாலும், நீங்கள் கர்ப்பமாகிவிடுவீர்கள் என்று பயப்பட்டாலும் இந்த கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொண்டால் கருத்தரிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.
"Morning After Pill" என்பது அவசர நிலையில், வேறு வழி இல்லாத சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரையாகும். இதனை பயன்படுத்தினால், பாதுகாப்பற்ற(ஆணுறை) உடலுறவு கொண்டால், அல்லது ஓக்கும் போது பாதியில் ஆணுறை கிழிந்தால், அல்லது நீங்கள் பயன்படுத்திய கருத்தடை முறை வேலை செய்யாவிட்டால் குழந்தை உருவாவதை தடுக்க உதவும். இதில் பல வகைகள் உள்ளன. இந்த மாத்திரைகளை உடலுறவு கொண்ட 3 முதல் 5 நாட்கள் வரை எடுக்கக் கூடிய விதத்தில் தெரிவுகள் உள்ளன. இந்த மாத்திரைகள் கரு முட்டை வெளியேறுவதை தள்ளிப்போடும், அல்லது தவிர்க்கும்.
ஒரு பெண்ணின் புண்டையினுள் வெளியேற்றபட்ட விந்தானது கூடியது 72 மணித்தியாலங்கள் புண்டையினுள் உயிர்வாழும். அந்த நேரத்தில் கருமுட்டையை அவை சந்தித்தால் தான் கருத்தரிப்பு நிகழும்.
அவதானம்: கருத்தடை மாத்திரைகளை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பயன்படுத்த வேண்டும். இதன் பெயர் "Morning After Pill" என இருப்பதால் அதனை உடலுறவு கொண்ட பின்னர், காலையில் தான் குடிக்க வேண்டும் என்று தவறாக நினைக்க வேண்டாம். இந்த மாதிரி மாத்திரைகளை அதில் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி பயன்படுத்தவும்.
எச்சரிக்கை: பெண்கள் இவ்வாறான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு, மன அழுத்தம், தலைவலி போன்ற பக்கவிளைவுகள் அதிகமாக ஏற்படும்.
ஒரு பெண்ணை உண்மையாக காதலிப்பவன் அவள் இவ்வாறான மாத்திரைகளினால் பக்கவிளைவுகளை அனுபவிப்பதை விரும்பமாட்டான். உண்மையான ஆண்மகன்கள் காண்டன் அணிவார்கள். ஆண்களுக்கான ஆணுறைகள்(Male Condom) மிகவும் பாதுகாப்பான கருத்தடை சாதனமாகும்.
Read More: ஆண்களுக்கான பாலியல் ஊக்கமாத்திரைகளும் அவற்றை பயன்படுத்தும் முறைகளும்













Comments
Post a Comment