உடலுறவும் ஒரு வகையில் உடற்பயிற்சி தான். அதன் காரணமாகவே புணரும் போது ஆண்களுக்கு அதிகம் வியர்ப்பது உண்டு. ஆகையால் உடற்பயிற்சி செய்த பின்னர் நீங்கள் செய்யும் அத்தனை விடையங்களையும் நீங்கள் உடலுறவு கொண்ட பின்னரும் செய்ய வேண்டும்.
அதிகம் தண்ணீர் அருந்து, நன்றாக குளித்து உடலை சுத்தமாக்கிய பின்னர், சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். உடல் பசியை உடலுறவு தீர்த்திருக்கும், ஆகையால் வயிற்றுப் பசியை தீர்க்க தேவையான அளவு உணவு உட்கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment