பிளேபாய் என்றால் என்ன? கண்டவளுடனும், கண்டவனுடனும் படுக்கும் ஆண்களையா பிளேபோய் என்பர்? நிச்சயமாக இல்லை. அவ்வாறு கண்டவர்களுடன் படுத்தால் அவனுக்கு பெயர் ஆண் விபச்சாரி, கண்டாரவொழி.
பிளேபோய் என்பது குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல், உலகம் எப்படி போனால் எனக்கு என்ன என்று, தமக்கு பிடித்தவர்களுடன்(பல) உல்லாசமாக இருக்கும் ஆண்களை கூறலாம். இவர்கள் அதிகம் கூத்தும் கும்மாளமுமாக, அதிகம் Party களில் கலந்து கொண்டு, மற்றவர்களை கவரும் வகையில் தினமும் புது ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணிந்து, வசதி படைத்தவர்கள் அனுபவிக்கும் விடையங்களை அனுபவிப்பர். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை இவர்களிடம் இருக்காது. திரிஷா இல்லனா திவ்யா என்ற கோட்பாட்டையே இவர்கள் பின்பற்றுவர். இதில் உடலுறவு என்பது Optional லாகவே இருக்கும். அப்படியே ஓத்தாலும் ஒரு நைட்டுடன் அது முடிந்து விடும்.
Playboy என்ற சொல், வயது வந்த ஆண்களுக்கான கவர்ச்சிப் படங்கள் அடங்கிய Modeling, Fashion Magazine ஆகவே உலகளவில் பிரபலமானது. ஆனால் நமது சமூகத்தில் மாத்திரம் அதை பல பெண்களுடன் காதல் தொடர்பில் இருக்கும் ஆண்களை குறிக்கும் வகையில் அறிமுகமானது.
Keywords: தீராத விளையாட்டுப் பிள்ளை, Playboy
Comments
Post a Comment