ஆண்களின் ஆண்குறியை வாழைப்பழத்துடன் பொதுவாக ஒப்பிடுவர். ஒரு காய் வாழப்பழத்தின் தோலை எப்படி உரிப்பது கடினமாக இருக்குமோ, அது போலவே வயதுக்கு வராத ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முயற்சிப்பது மிகவும் கடினமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும்.
ஆனால் ஒரு பழத்த வாழைப்பழத்தின் தோலை மிக எளிதாக உரித்து விடலாம். அது போலவே, வயதுக்கு வந்த ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை இலகுவாக பின்னுக்கு தள்ளி அவர்களின் ஆண்குறியை புழுத்தி விடலாம்.
ஒரு ஆண் வயதுக்கு வந்து முழுமையடைந்தமைக்கு அடையாளம் அவனது ஆண்குறியை புழுத்தக் கூடியதாக இருக்கும் இயலுமையே ஆகும். இருப்பினும் சில ஆண்களுக்கு வயதுக்கு வந்த பின்னரும் அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடிவதில்லை. அவ்வாறான ஆண்கள் வைத்திய ஆலோசனை பெற்று, தேவைப்பட்டால் சுன்னத் செய்து கொள்ள வேண்டும்.
பூப்படைந்த ஆண்கள் 15 - 18 வயதின் பின்னரும் ஆண்குறியை புழுத்த முடியாவிட்டால், அவசியம் இது தொடர்பில் தந்தையுடன் பேச வேண்டும். பசங்களுக்கு அவர்களின் தந்தைக்கும் நெருங்கிய நட்பு போன்ற உறவு இருந்தால், தந்தையே கூட அதனை மகனிடம் விசாரிக்கலாம்.























Comments
Post a Comment