குடும்பக் கட்டுப்பாடு (Family Planning) என்பது கருத்தடை என்பதாக விளங்கிக் கொள்ளப்பட்டாலும், ஓரளவு கருத்தடையிலிருந்து வேறுபட்டதாகும். குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும் குழந்தை பிறப்புகளின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் கருத்தடை முறைகளைப் பயன்படுத்துதலே குடும்பக் கட்டுப்பாடு ஆகும்.
ஒரு ஆண் தன்னுடைய சம்பாத்தியத்தை வைத்து தனது தேவைகளையும், தன் மனைவி மற்றும் குடும்பத்தினது அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு தனக்கு பிறக்கும் எத்தனை பிள்ளைகளை ஆரோக்கியமாகவும், சகல வசதிகளுடனும் வளர்த்தெடுக்க முடியும் என்பதை முடிவு செய்யும் ஒரு திட்டம் தான் பேமிலி பிளானிங்க் ஆகும்.
எந்தவொரு முன்னேற்பாடுகளும் இல்லாமல், குடும்பத்தை திட்டமிடாமல் குழந்தைகளை பெற்றேடுத்து குடும்பத்தை வறுமையில் வாடச் செய்வது ஒரு ஆண் மகனுக்கு அழகல்ல. அதன் காரணமாகவே பொறுப்பான ஆண்மகன்கள் முதலிரவிலேயே தனது குடும்பத்தை திட்டமிட ஆரம்பித்து ஆணுறை பயன்படுத்த சிந்திக்கத் தொடங்கி விடுகிறான்.
என்ன தான் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு உதவியாக பல வழிகள் இருந்தாலும் ஆணுறை(Male Condom) அளவுக்கு பாதுகாப்பானதும், பக்கவிளைவுகள் அற்றதும் வேறு எதுவும் இல்லை எனலாம்.
சில குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகளை பெண்கள் எடுத்துக் கொள்ளும் போது, அதாவது கருத்தடை மாத்திரகளை பெண்கள் எடுத்துக் கொள்ளும் போது அவர்களின் உடல் நிறை அதிகரித்து, ஆரோக்கியம் சீர்கெடும். அதே நேரம் அவர்கள் அதிகம் நோய்வாய்ப்படும் நிலைமை ஏற்படும். ஆகவே உடலுறவின் போது குழந்தை உருவாவதை தள்ளிப் போட விரும்பும் தம்பதிகளில் ஆண், ஆணுறை பயன்படுத்துவதே சிறந்தது.
Keywords: குடும்பக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள விரும்பும் ஆண்கள் ஓக்கும் போதே ஆணுறை அணிந்திருக்க வேண்டும். Family planning is the practice of controlling the number and spacing of children through methods like contraception and education, ensuring better health and resources.


Comments
Post a Comment