ஆண்கள் வயதுக்கு வரும் வரை அவர்கள் இஷ்டம் போல குளிக்கலாம். நேரமில்லாதவர்கள், அதிகம் குளிக்க பிடிக்காதவர்கள் காக்காய் குளியல் கூட போடலாம். ஆனால் ஆண்கள் வயதுக்கு வந்த பின்னர் அவசியம் நின்று நிதானமாக குளிக்க வேண்டும்.
ஆண்கள் குளிக்கும் போது ஆண்களின் உடலில் உள்ள துளைகளை சுத்தம் செய்ய இரசாயணங்களின் செறிவு குறைந்த சோப்பை(Mild Soap) பயன்படுத்த வேண்டும்.
அந்தரங்கப் பகுதிகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டில் படிந்திருக்கும் மாவு போன்ற அழுக்கை நீரில் கழுவ வேண்டும்.
அது போலவே ஆண்கள் குளிக்கும் போது, சூத்தோட்டையில் விரலை லேசாக நுழைத்து சுத்தம் செய்ய வேண்டும். சூத்து பிளவுகளுக்கு நடுவே விரலை நுழைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஆண்களின் தொப்புளுக்குள்ளும் விரலை நுழைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
ஆண்களின் காதுகள், மூக்கு ஓட்டை போன்றவற்றிற்குள்ளும் ஆண்கள் விரலை மேலோட்டமாக நுழைத்து சுத்தம் செய்ய வேண்டும். காது செவி, ஆண்குறி முன் தோல் போன்றவற்றையும் நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
தொப்புளில் விரல் விட்டு சுத்தம் செய்யும் ஆண்
ஆண்கள் மறைவான இடத்தில் வைத்து அந்தரங்கமான துளைகளை சுத்தம் செய்து விட்டு கூட குளிக்கலாம். 
உங்களுக்குத் தெரியுமா? சவர்க்காரம் பூசிய விரலை இலகுவாக குண்டி ஓட்டையினுள் நுழைக்கலாம். ஆனால் அப்படி நுழைத்த பின்னர் குண்டி ஓட்டையை நன்கு நீரைப் பயன்படுத்தி அலச வேண்டும்.
குறிப்பு: அதிகம் இரசாயணங்கள் கூடிய சவர்க்காரங்களை அந்தரங்கப் பகுதிகளுக்கு பயன்படுத்தினால் ஒவ்வாமை ஏற்படலாம்.
காலையில் இருந்து நாள் முழுவதும், கொட்டை அவிய, ஜட்டி அணிந்து விட்டு, இரவு தூங்கச் செல்லும் முன்னர் ஒரு சிறிய குளியல் கூட போட முடியாத ஆண்கள், துண்டை தண்ணீரில் நனைத்து, ஈரத்துண்டால் அந்தரங்கப் பகுதியை நன்கு துடைத்து விட்டு நித்திரைக்குச் செல்ல வேண்டும்.














Comments
Post a Comment