ஆண்களோ, பெண்களோ வெள்ளை நிற ஆடைகள் அணியும் போது உள்ளாடை அணிவது அவசியமாகும். ஆண்கள் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் அணியாமல் வெள்ளை நிற சட்டை, பேண்ட், ஜீன்ஸ் போன்றவற்றை அணியும் போது அவற்றில் உடல் அழுக்குகள் நேரடியாக படும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்.
உதாரணமாக: ஜட்டி போடாத ஆண்கள் சிறுநீர் கழித்த பின்னர், ஆண்குறியை சுத்தம் செய்யாமல் எடுத்து உள்ளே போட்டால் அவர்கள் அணிந்திருக்கும் வெள்ளை நிற ஜீன்ஸ்/பேண்டில் மஞ்சள் நிற சிறுநீர் கறை ஏற்பட்டு விடும்.
அவ்வாறு வெள்ளை ஆடைகளில் சீக்கிரம் கரை ஏற்பட்டு விட்டால், அவற்றை எளிதில் நீக்க முடியாது. புது ஆடையாக இருந்தாலும் அதனை அணிவதற்கே கூட கூச்சப்படுவர். இதன் காரணமாகவே தமது உடல் சுத்தம் தொடர்பில் அதிக நம்பிக்கை இல்லாத ஆண்கள் வெள்ளை நிற ஆடைகளை அதிகம் விரும்பி தெரிவு செய்ய மாட்டார்கள்.























Comments
Post a Comment