ஒரு ஆண் வயதுக்கு வந்த நாள் முதல் அவனது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் பிரதானமானது அவனின் பாலுறுப்புகளின் அபிவிருத்தியாகும். ஆண்களின் இனப்பெருக்க உறப்புகள் பெரிதாக வளர்ச்சியடைய ஆரம்பித்த பின்னர் வெறுமனே இடுப்பு அளவை மாத்திரம் வைத்து அண்கள் ஜட்டி வாங்குவது முறையல்ல.
ஆண்கள் ஜட்டி வாங்கும் போது அவர்களுக்கு இடுப்புக்குக் கீழே தேவைப்படும் இடவசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும். குண்டிகளின் அளவு, தொடைகளின் அளவு, ஆண்குறி அளவு, ஆண்குறி வகை, கொட்டைகளின் அளவு, இடுப்பளவு போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜட்டியை தெரிவு செய்ய வேண்டும்.
ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறி விறைப்படையாத நிலையில் இருக்கும் போது(Flaccid State) அவனது ஜட்டியினுள் தேவைப்படும் இடவசதிக்கும், அவனது ஆண்குறி விறைப்படைந்த பின்னர் அவனது ஜட்டியினுள் தேவைப்படும் இடவசதிக்கும் அதிகளவு வித்தியாசம் உள்ளது. அதன் காரணமாகவே பல ஆண்கள் Low Rise Briefs ஜட்டிகளை அதிகம் தெரிவு செய்ய விரும்புவதில்லை.
ஆண்குறி பெரிதாக இருக்கும் ஆண்கள், குண்டிகள் பெரிதாக இருக்கும் ஆண்கள் அவர்களின் இடுப்பு அளவை மட்டும் வைத்து வாங்கிய Low Rise Underwear யை அணியும் போது எல்லாம் பிதுங்கிக் கொண்டு வெளியே வருவது போல இருக்கும்.
அது மாத்திரமல்லாது இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டு ஜட்டி அதிகம் இறுக்கமாக இருப்பது போல இருக்கும். இவர்கள் விரும்பினால் Pouch Underwear களில் Low Rise Underwear யை தெரிவு செய்யலாம்.
Mid Rise Underwear கள் பொதுவாக எல்லா ஆண்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில் இருக்கும்.
Keywords: ஆண்கள் தெரிவு செய்யும் ஜட்டிகளில் ஏன் இடவசதி தேவையான அளவில் இருக்க வேண்டும்? தேவையான அளவு இடவசதி இருக்கும் வகையில் ஆண்கள் ஏன் ஜட்டியை தெரிவு செய்ய வேண்டும்?




















Comments
Post a Comment