முதலிரவில், அல்லது உடலுறவு கொள்ள முன்னர் கணவனின் ஜட்டியை உருவிக் கழட்டி நிர்வாணமாக்கி, அவனது தொடைகளுக்கு நடுவே தொங்கும் விதைகளை ஆராய வேண்டும். ஆண்களின் தொங்கும் விதைகளை வைத்து, அவனுடன் உடலுறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்குமா? அல்லது பெண் குழந்தை பிறக்குமா? என்று அறியலாமா?
நீங்கள் உடலுறவு கொள்ளப் போகும் ஆணின் வலது பீஜம் ஏறியிருக்க, இடது பீஜம் இறங்கியிருந்தால் ஆண் குழந்தை பிறக்குமாம். இடது பீஜம் ஏறியிருக்க, வலது பீஜம் இறங்கியிருந்தால் பெண் குழந்தை பிறக்குமாம். இது ஒரு நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை? உங்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகம் என்றால் உங்கள் விதைகள் எப்படி தொங்குகின்றன என Comment பண்ணுங்க.
முதலில் பீஜம் என்றால் என்ன? பீஜம் என்றால் ஆண்களின் விதைகள் எனப்படும். ஆண்களுக்கு இரண்டு விதைகள் விதைப்பையினுள் இருக்கும். தொடைகளுக்கு நடுவே இருக்கும் இடவசதியை பகிருந்து கொள்ளும் விதமாக ஒன்று இன்னொன்றை விட கீழ் இறங்கித் தொங்கும். அப்படி கீழ் இறங்கித் தொங்கும் விதை அநேகமாக இடது பக்க விதையாகவே இருக்கும். அதற்குக் காரணம் Spermatic Cord Length(விந்தணு வடத்தின் நீளம்/விந்தகக் கயிறு) ஆனது வலது பக்க விதையை விட இடது பக்க விதைக்கு சற்று நீளமாக இருக்கும்.
உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்பதை தீர்மானிப்பது ஆணின் விந்திலும் பெண்ணின் கரு முட்டையிலும் இருக்கும் குரோமோசோம்கள் ஆகும்.
Keywords: ஆண்களின் விதைகளை வைத்து பிறக்கும் குழந்தையை எதிர்வு கூறலாமா? விதைகள் தொங்குவதை வைத்து பிறக்கும் குழந்தையை அறியலாமா?








Comments
Post a Comment