ஆணும் பெண்ணும், ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வெறுமனே ஆண்குறியும் பெண்குறியும் மாத்திரம் போதாது. இனப்பெருக்க உறுப்புகள் ஒன்று சேர்ந்தால் மாத்திரம் பாலுறவில் முழுமையான திருப்தி கிடைத்து விடாது. அதற்கு மனமும் உடலும் சேர்ந்து ஒன்று சேர வேண்டும்.
அதற்கு புணர முதல் ஆணுடைய உடலிலும் பெண்ணுடைய உடலிலும் உள்ள பாலுணர்வுகளை தூண்டும் பிரதேசங்களை தூண்டி காம உணர்ச்சிகளை தட்டியெழுப்ப வேண்டும். ஆனால் அது மாத்திரம் போதாது. ஆணும் பெண்ணும் நன்றாக உடலை சுத்தம் செய்து குளித்து இருக்க வேண்டும்.
உடலுறவு கொள்ளும் போது சுத்தம் மிக அவசியம். சுத்தமாக இருக்கும் போது தான் ஆண்களினதும் பெண்களினதும் இயற்கையான உடல் மணம் வெளிப்படும்.
அது அருவருக்கத்தகாத வகையில் இருக்கும். அதில் ஆண் வாசம், பெண் வாசம் வியர்வையுடன் கலந்து வெளிவரும். அதனை முகரும் போது தான் உங்கள் பாலுணர்வுகளை முழுமையாக தூண்டப்படும்.
பெரமோன் (Pheromone) என்பது பொதுவாக ஒரு உயிரினம் தன் இனத்தைச் சேர்ந்த மற்ற உயிரிகளுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு அதன் சுற்றுப்புறத்தில் சுரக்கும் மணமுடைய வேதிப்பொருள்(இரசாயணம்) ஆகும். ஒரு உயிரினத்தின் ஃபெரமோன் மற்றொரு இன உயிரினத்தில் துலங்கல் உண்டாக்குவதும் அறியப்பட்டுள்ளது. பெரமோன்கள் உண்டாக்கும் விளைவு உள்ளுணர்வால் ஏற்படுவதாகும். Alarm(எச்சரிக்கை), Food Trail(உணவு தேடல்), Sex(இனக்கவர்ச்சி/உடலுறவு) என Pheromone களில் பல வகைகள் உள்ளன.
Read More: சில ஆண்களின் உடல் வாடை உங்களை அதிகம் கவர்வது ஏன்?
பிரியாணியை பார்த்தால் மாத்திரம் சாப்பிட தோனாது, அதோட வாசத்தை முகரும் போது தான், அதை அள்ளி வாயில போடனும் என்று தோணும். அது போல தான் உடலுறவில் ஆண்வாசமும், பெண் வாசமும் தாக்கம் செலுத்தும்.
உடலுறவு கொள்ள முன்னர் உங்கள் துணையை கட்டியணைக்கும் போது உடல் வாடையை எளிதாக முகரலாம். அதனை முகரும் போதே உங்கள் ஆண்குறி விறைப்படைய ஆரம்பித்து விடும்.














Comments
Post a Comment