தாடி, மீசை போன்ற முகத்தில் ஏற்படக் கூடிய முடிவளர்ச்சியானது ஆண்களின் பாலியல் ஹோர்மோனுடன் தொடர்புடையது. அதே நேரம் அநேகமான ஆண்களுக்கு தாடி, மீசையை மழித்தால் ஆண்மையான தோற்றமே மறைந்து விடும்.
அந்த அச்சத்தின் காரணமாகவே தாடி, மீசை வளர தொடங்கிய நாளில் இருந்து ஆண்கள் தாடி, மீசையை முழுமையாக மழிக்க விரும்புவதில்லை.
வயது வந்த ஆண்கள் தாடி, மீசையை மழித்தால், அவர்களின் முகத்தை "Baby Face" என்று வர்ணிப்பது உண்டு.
ஆனால் உண்மையில் அது பேபி பேஸ் இல்லை, ஆண்மையற்ற முகத்தோற்றம் என்பது ஆண்களுக்கு மாத்திரமே தெரியும்.
பசங்களுக்கு தாடி முக்கியம் இல்ல.. தடி தான் முக்கியம் ..!
ReplyDelete