ஒரு பொண்ணும் பிரேக்கப் பண்ணனும் என்று முடிவு பண்ணிட்டா பல அற்ப காரணங்களுக்காகவும் உங்களுடனான காதலை முறித்துக் கொள்வாள். நான் எதிர்பார்க்கிற அளவுக்கு உனக்கு குண்டி பெரிதாக இல்லை என்பதற்காக காதலை முறித்துக் கொண்ட பெண்களும் இந்த சமூகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள்.
பல பேருக்கு ஜிம்(Gym) போற மோட்டிவேஷனை உண்டாக்குனதே பிரேக் அப் பண்ணிய எக்ஸ்கள் தான்.
"என்னையா விட்டுட்டு போன, பாடி ஏத்தி என்னை விட்டுட்டு போனதுக்கு உன்னை வருத்தப்பட வெக்குறேன் பாரு" என்பது தான் பல ஜிம் பீஸ்களின் பாஞ்சாலி சபதமா இருக்கும்.
ஆனா எக்ஸ்கள் மைண்ட் வாய்ஸோ, "சிக்ஸ் பேக் என்ன, நீ எய்ட் பேக்ஸே வெச்சாலும் உன் கூட மனுஷன் வாழ்வானா" என்பதுதான்.
ஃபீல்ட் என்னும் பெருங்கடலில் சுறா மீனே கிடைக்கும் போது, மத்தி மீனுக்காக உன்னுடன் ஏன் வாழ வேண்டும் என்பது தான் எக்ஸ் தத்துவம்.
இருப்பினும் சில ஆண்களுக்கு அவர்களின் உடல் எடையை குறைத்து, அவர்களின் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உடல் எடையைப் பேணும் போது அவர்களின் தோற்றம் மேலும் கவர்ச்சியானதாக மாறுவது உண்மை தான்.
ஆனால் ஒருவரின் தோற்றத்தை வைத்து ஆசைப்பட்டால் அவருடன் படுக்கத்தான் முடியும். கூட சேர்ந்து வாழ வேண்டும் என்றால் தோற்றம் மாத்திரம் போதாது, மனதும் ஒத்துப் போனால் தான் காலம் பூராவும் ஓத்து வாழலாம்.
Comments
Post a Comment