Skip to main content

Posts

Showing posts with the label Shyness

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் எப்போது நிஜமாகவே வெட்கப்படுவார்கள்?

வெட்கம் என்பது எல்லா பாலினத்துக்கும் பொதுவான குணம்தான். அதை என்னமோ பெண்களுக்கு மட்டுமே என்பது போல சித்தரித்துக் கொண்டிருக்கிறோம். ஆண்களின் வெட்கம் என்பது எழுதப்படாத கவிதையாகி விட்டதென்னவோ உண்மைதான். ஆணுக்குள் இருக்கும் பெண்மையையும், பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மையையும் கண்டறிவது அத்தனை எளிதானதல்ல. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு குறிப்பிட்ட சதவிகித பெண்மை இருக்கிறது. காதலில் ஆண்கள் வெட்கப்படுவதை சாமார்த்தியமாக மறைக்கத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகக் குறைவாக இருந்தாலும் ஆண்கள் வெட்கப்படும் தருணங்கள் பேரழகுதானே. பெரும்பாலும் ஆண்கள் வெட்கப்படும் தருணங்கள் என்பது கொஞ்சம் வித்தியாசமான தருணங்கள்தான். ஊசி போடுவதற்காக, "பேண்டை இறக்கி விடுங்க" என்று செவிலியர்(Nurse) சொல்லும் போது, "பரவாயில்ல கையிலேயே போடுங்க" என்று சொல்லும் போது ஒருவித முகபாவனை தெரியுமே அதுவும் வெட்கத்தின் சாயல்தானே! பெண்ணின் கண்களை பார்க்கும் போதோ அல்லது ஒரு பெண் அவனின் கண்களை பார்க்கும் பொழுதோ ஒரு மின்னல் வந்துட்டு போகும். அப்போ வரும் அந்த வெட்கம். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உங்கள் புன்னகை அழகா இருக்குன்னு ...