சமூக வலைத்தளங்கள் எந்தளவு வேகமாக ஒருவரை பிரபலமாக்குமோ அதே அளவு வேகத்தில் படுகுழியில் தள்ளி விடும். மக்கள் எங்கெல்லாம் ஒன்று கூடுகிறார்களோ அங்கெல்லாம் வணிகங்கள் உருவாகும். அதன் அடிப்படையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றனவும் Market Place, Influencer Marketing போன்றவற்றை உள்வாங்கத் தொடங்கியுள்ளன.
வணிகச் சந்தைகள் சமூக வலைத்தளங்கள் சார்ந்து உருவாகும் போது அதற்கு நிகராக மோசடிக் கும்பல்களும் சமூக வலைத்தளங்களில் களமிறங்குவது வாடிக்கையான ஒன்றாகும். ஒவ்வொரு மோசடிக் கும்பல்களும் ஒவ்வொரு விதமாக மக்களை ஏமாற்றும். அந்த வகையில், புதிதாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள கவர்ச்சியான ஆண்கள் சார்ந்து பல மோசடி வேலைகள் ஆரம்பமாகி உள்ளன.
@asiffitness123 என பலரால் நன்கு அறியப்பட்ட ஒரு பிரபல இந்திய கட்டழகனை வைத்து, முன்னர் டிவிட்டர் என அறியப்பட்ட X தளத்தில் மோசடிகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன.
Indian Fitness Model "Asif Fitness" தனது சமூக வலைத்தளங்களில் ஜட்டியுடன் படங்கள், வீடியோக்கள் பகிர்வது வழமை. அவருக்கு அண்மையில் திருமணம் கூட நடந்தது. ஆனால் சிலர் அவரின் பெயரில் Fake IDs களை உருவாக்கி, அவரின் படத்தை Sticker வைத்து ஆபாசமாக Edit செய்து, தமது OnlyFans கணக்கை அவருடையது என கூறி, அவரது ரசிகர்களை ஏமாற்றி காசு பார்க்கிறார்கள்.
Edited Photo with Sticker
பார்ப்பதற்கு உண்மை போல தெரிந்தாலும், இவ்வாறான படங்களை, விடியோக்களை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அவை Edit செய்யப்பட்டவை என நன்கு தெரியும்.
சில மோசடி கும்பல்கள் இவர்களின் படங்களை எடிட் செய்வதுடன் நின்று விடாமல், பெண்கள் போல வீடியோ கால் மூலம் பேசி, ஆண்கள் கை அடிப்பதை Video Call Record செய்து, மிரட்டி பணம் பறிப்பதுடன் நிறுத்தாமல், இவர்களை Gigolo Network இல் இணைத்து, படுக்கைக்கு அழைத்தும் உள்ளனர்.
இவ்வாறு பல கவர்ச்சியான அழகான ஆண்கள் இந்த மாதிரியான மோசடிக் கும்பல்களின் பிடியில் சிக்கி, பாலியல் தொழிலாளிகளாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான விடையங்களில் ஈடுபடும் Fake IDs களை கண்டால், அவற்றை Report செய்வதன் மூலம் பல கவர்ச்சியான ஆண்களின் வாழ்க்கையை காப்பாற்றக் கூடியதாக இருக்கும்.
Comments
Post a Comment