ஆண்கள் விரும்பினால் ஜட்டி கூட அணியாமல் லுங்கி, வேட்டி போன்ற ஆடைகளை அணிய முடியும். ஆனால் ஒட்டிக்கோ கட்டிக்கோ போன்ற Velcro Veshti களை தன்னம்பிக்கை அற்ற ஆண்கள் அணியும் போது அவர்களின் Purse, Phone, Vehicle/Room Key போன்றவற்றை வைக்க வசதியாக வேட்டியில் பாக்கெட் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால் சாதாராண வேட்டி அணியும் ஆண்மையுள்ள ஆண்கள் தமது Purse, Phone, Vehicle/Room Key வைக்க வேட்டி மற்றும் லுங்கியில் எதுவும் கொடுக்கப்பட்டிருக்காது. அப்படி இருக்கையில் பாக்கெட் வைத்த சட்டை அணிந்தால் அதன் பாக்கெட்டுக்களுள் சிலவற்றை அடசலாம்.
ஆனால் மிகுதியை என்ன செய்வது? கையில் கொண்டு திரிவது தான் ஒரே வழியா? பாக்கெட் வைத்த ஜட்டி(Boxer Briefs with Pockets) அல்லது சிறிய Shorts அணிந்து அதன் பாக்கெட்டுக்களுக்குள் கூட இவற்றை வைக்கலாம். ஆனால் அவை அந்தளவுக்கு பாதுகாப்பானவையா? விரும்பினால் தோளில் அல்லது இடுப்பில் மாட்டக் கூடிய சிறிய வகை Bag களை அணியலாம். ஆனால் அவை எல்லா இடங்களிலும் அனுமதிக்கப்பட்டிருக்குமா? என்பது சந்தேகம் தான்.
அப்படியென்றால் வேறு வழியே இல்லாமல் அவற்றை கையில் காவிக் கொண்டு தான் அலைய வேண்டுமா? நிச்சயமாக இல்லை. கட் ஜட்டி, அதாவது Briefs ஜட்டி அணியும் ஆண்கள் விரும்பினால் Phone, Purse, Keys போன்றவற்றை இடுப்பில் சொருகலாம். அவற்றை ஏனைய வகை ஜட்டிகள்(Boxer Briefs , Trunks) போன்று அல்லாது, கீழே விழாமல் கட் ஜட்டியானது பத்திரமாக தாங்கி வைத்திருக்கும்.
குறிப்பு: சில ஆண்கள் மிகவும் தளர்வான Boxer Briefs, Trunks ஜட்டிகளை அணிவதனால் தான் அவை கட் ஜட்டியை பார்க்கிலும் இந்த விடையத்திற்கு பாதுகாப்பற்றவையாக உள்ளது.
ஆகவே இனிமேல் லுங்கி, வேட்டி அணியும் போது கட் ஜட்டி அணிந்து அவற்றை அணிவதன் மூலம், கையில் காவிக் கொண்டு திரியும் Phone, Purse, Keys போன்றவற்றை இடுப்பில் சொருகிக் கொள்ளலாம்.
"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" போல Phone, Purse, Keys போன்றவற்றை உங்கள் குஞ்சு பத்திரமாக பார்த்துக் கொள்ளும்.
Tips: உங்களிடம் வேட்டியின் சால்வை இருந்தால் அதனை போர்வை போல மார்பை சுற்றி போர்த்திக் கொள்ளாமல், அதனுள் Phone, Purse போன்றவற்றை வைத்து Belt போல மடித்து அதனை இடுப்பில் கட்டிக் கொள்ளலாம்.
கட் ஜட்டி அணிந்தால் ஆண்களின் அந்தரங்க உறுப்புகள் மாத்திரமே மறைக்கப்படும். ஏனைய உடல் நேரடியாகவே வேட்டி, லுங்கியுடன் தொடர்பில் இருக்கும். அதனால் கிட்டத்தட்ட ஜட்டி அணியாது வேட்டி, லுங்கி கட்டிய உணர்வும் கிடைக்கும்.
ஆண்கள் ஜட்டி அணிந்து வேட்டி கட்டுவது எப்படி?
Keywords: லுங்கி, வேட்டி கட்டும் போது பர்ஸ் மற்றும் போனை எங்கே வைக்கலாம்? ஆண்கள் பர்ஸ் மற்றும் மொபைலை லுங்கி, வேட்டி கட்டும் போது எங்கே வைக்கலாம்? How to keep phone, purse, and keys safely in veshti and lungi?





























Comments
Post a Comment