ஆண்களின் ஆண்குறியின் மொட்டையும் முன் தோலையும் இணைக்கும் சவ்வு போன்ற பகுதி Frenulum ஆகும். அதனை ஆண்கள் நூல் என அழைப்பர். இது பார்ப்பதற்கு ஒரு நூல் இழை போல மெல்லியதாக இருக்கும். ஆனால் சிலருக்கு சற்று தடிமனாக இருப்பதும் உண்டு.
இதன் பிரதானமான தொழிற்பாடு ஆண்குறியின் மொட்டை, அது தளர்வடையும் போது தானாகவே முன் தோலால்(Foreskin) போர்த்தி மூடுவதாகும். அதனைத் தவிர்த்து இதற்கு வேறு எந்த தொழிற்பாடும் பெரியளவில் இல்லை.
ஆண்குறி விறைப்படைந்த நிலையில் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தினால், குதிரையின்/மாட்டின் மூக்கணாங்கயிறு போல விறைப்படைந்து திமிறிக் கொண்டிருக்கும் ஆண்குறியை இழுத்து வளைத்து பிடிக்க(Support) உதவும்.
மாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மூக்கணாங்கயிறு போடுவார்கள். அந்த கயிறு மாட்டை பிடித்து கட்டுவதற்கும், மாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் உதவும்.
அநேகமான ஆண்களுக்கு இது சுய இன்பம் செய்யும் போதோ அல்லது உடலுறவு கொள்ளும் போதோ கிழியலாம். Frenulum சவ்வில் சிறிய நகக்கீறல் ஏற்பட்டாலே அது கொஞ்சம் கொஞ்சமாக கிழிய ஆரம்பித்து விடும். ஆனால் அது முழுமையாக கிழியும் வரை ஊசி குத்துவது போன்ற வலியை ஆண்கள் உணர்வர். ஆண்களுக்கு சுன்னத் செய்து முன் தோலை அகற்றும் போது இந்த சவ்வும் சேர்ந்தே அகற்றப்படுகிறது.
சில ஆண்களுக்கு Frenulum சவ்வானது இலாஸ்டிக் போன்று நன்கு ஈய்ந்து கொடுத்து, ஆண்குறியின் முன் தோலை நன்றாக பின்னால் நகர்த்தக் கூடியதாக இருக்கும். ஆனால் சில ஆண்களுக்கு Frenulum சவ்வானது மிகவும் குறுகியதாகவும்(Short Frenulum), ஈய்வுத் தன்மை குறைவானதாகவும் இருக்கும். இதன் காரணமாகக் கூட அவர்களால் அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்படுவது உண்டு.
முன்தோல் குறுக்கம்(Phimosis) நிலை தவிர்ந்த, Frenulum சவ்வின் நீட்சி போதாமையால்(Frenulum Breve) ஆண்குறியின் மொட்டை, அதன் முன் தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுக்க முடியாத ஆண்கள், பூப்படையும் காலத்தில் இருந்தே KY Gel/Water Based Lubricant அல்லது தேங்காய் எண்ணெய்/நல்லெண்ணெய் பூசி, உருவி ஆண்குறியில் இருக்கும் இந்த Frenulum சவ்வை ஈய்வடையச் செய்ய முயற்சிப்பர்.
சிலர் முரட்டுத்தனமான கை அடித்து கூட இந்த Frenulum சவ்வை கிழிக்க முயற்சிப்பர். ஆண்கள் விரும்பினால் புதிய Razor Blade இனால் அந்த நூலை லேசாக வெட்டி கூட அதனை கிழியச் செய்வர்(Frenulum Tear). அதாவது Frenulum சவ்வை லேசாக வெட்டிய பின்னர், ஆண்குறியின் மொட்டை நன்றாக பின்னால் இழுத்து அதனை கிழிப்பர். ஆனால் அது முழுமையாக கிழியும் வரை ஊசி குத்துவது போன்ற வலியை அனுபவிக்க நேரலாம். அதுவரையில் காயம் ஆறலாம், ஆனால் அது தற்காலிகமானதே ஆகும். ஆண்குறியின் முன் தோலை விறைப்படைந்த நிலையில் பின்னால் நகர்த்தும் போது மீண்டும் கிழிய ஆரம்பிக்கும்.
ஆண்குறியின் முன் தோலை நன்றாக பின்னால் நகர்த்தி, ஆண்குறியை நன்கு புழுத்த வேண்டும் என்பதற்காக, ஆர்வக்கோளாறில் சில ஆண்கள் பல்லைக் கடித்துக் கொண்டு, வலியை பொறுத்துக் கொண்டு, ஒரே நாளிலேயே Frenulum சவ்வை கிழித்து விடுவது உண்டு.
அவதானம்: Frenulum சவ்வு கிழியும் போது லேசான இரத்தம் போக்கு ஏற்படும். கிருமி நீக்கும் சவர்க்காரம் போட்டு கழுவ வேண்டும். ஒரு சில நாட்களில் அந்த நூல் இருந்த அடையாளமே தெரியாமல் மறைந்து விடும்.
Suggestion/பரிந்துரை: வீட்டிலேயே Frenulum சவ்வை கிழிப்பதில் தயக்கம் இருந்தால், வைத்தியரின் உதவியுடன் கூட Frenulum சவ்வை கிழிக்கலாம். அதன் மூலம் உங்களால் ஏனைய ஆண்கள் போல ஆண்குறியின் மொட்டை முழுமையாக வெளியே எடுக்கக் கூடியதாக இருக்கும். அதே நேரம் நன்றாக ஆண்குறியை புழுத்தக் கூடியதாகவும் இருக்கும்.









Comments
Post a Comment