பாத்து சூதானமா நடந்துக்க, அப்புறம் அப்பன் வளர்ப்பு தப்பா போச்சின்னு நாலுப் பேரு, என் மூஞ்சில காரித் துப்புற மாதிரி வச்சிடாத, அவ்ளோதான் உனக்கு சொல்லிட்டேன், பாத்துக்கன்னு மகளுக்கு புத்தி சொன்னேன்..
மறுநாளே தாலியும் கழுத்துமா வந்து நின்ன என் பொண்ணப் பாத்து, அதிர்ச்சியில ஆடிப் போயிட்டேன். நான் அவ்ளோ சொல்லியும் என் பேச்சக் கொஞ்சம் கூட மதிக்கலையேன்னு ஆத்திரம் வந்துச்சு, இருந்தும்...
ஆசிர்வாதம் பண்ணுங்கப்பான்னு, அழுதப்படியே பட்டுன்னு கால்ல விழுந்ததுக்குப் அப்புறம், என்னத்த கோவப்பட்டு என்ன பண்ணன்னு சிவனேன்னு நின்னேன்.
சும்மா சொல்லக் கூடாது என் பொண்ண, நானா தேடியிருந்தாக் கூட, இவ்ளோ லட்சணமா ஒருத்தனக் கண்டுப் பிடிச்சிருப்பனாங்குறது சந்தேகம் தான், பையன் அம்புட்டு அழகு. அப்படிப்பட்ட மாப்பிள்ள என் கால்ல விழுந்தா, தாங்குமா இந்த பாழும் மனசு....
அதான், ஐயய்யோ... எதுக்குப்பா என் காலுலல்லாம் விழுந்துக்குனுன்னு சொல்லி, அன்போட தூக்கி நெஞ்சார அணைச்சிக்கிட்டேன்.
பொண்ணுக் கையைப் பிடிச்சிக்கின்னு கொஞ்ச தூரம் ஜோடியா நடந்துப் போனவன், என்ன நெனச்சானோ திடுதிப்புன்னு ஓடியாந்தான்,
எனக்கு மனசு பக்குன்னு இருந்துச்சி, உணர்ச்சி வசப்பட்டதுல எதாவது தடயம் கிடயம் தெரிஞ்சிடப் போதுன்னு, எச்சரிக்கையா குனிஞ்சி வேட்டியை பாத்துக்கிட்டேன்.
மாமா... உங்களுக்கு என்னைய ஞாபகமிருக்கா, அன்னைக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு டாய்லெட்லன்னு.....அவன் இழுத்த மாதிரி சொன்னதைக் கேட்டதும், எனக்குப் பதட்டத்துல வெடவெடன்னு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிது, அடக்கடவுளே எதனால் என் பொண்டாட்டி என்னை விட்டுப் பிரிஞ்சாலோ, அதே போல இனி என் பொண்ணும் எனக்கு இல்லையோன்னு பயத்துல வேர்க்க ஆரம்பிச்சுது. என் பொண்ணோட வாழ்க்கையும் என்னைய மாதிரியே ஒரு தன்னினச்சேர்க்கையாளன் கிட்ட சிக்கிடுச்சே.. என்று மனசு பலதை யோசிக்க ஆரம்பிச்சுது.
"சாரி மாமா, அன்னைக்கு நானிருந்த மூடுல தான், பாத்ரூம் கதவக் கூட சரியா சாத்தாம கையடிச்சிக்கிட்டு இருந்தேன்,
பட்டுன்னு நீங்க வந்து கதவைத் திறந்ததும் எனக்கு ரொம்பவே அசிங்கமாப் போச்சு, அதனால தான் நேருல வந்து பொண்ணு கேக்கக் கூடத் துப்பில்லாம, ரெண்டுப் பேரும் இப்படி ஒரு தப்பப் பண்ணிட்டோம். என்னைய தயவு செய்து மன்னிச்சுடுங்க மாமா, எல்லாம் அன்னைக்குப் பஸ்ஸூல பாத்த, ஃபிகரால வந்தக் குத்தம் தான்னு சொல்லி, வெட்கி தலைக் குனிஞ்சான்...."
அப்பத்தான் எனக்குப் போன உசுரே திரும்பி வந்த மாதிரி இருந்துச்சி, நல்ல வேளை நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்தேப் போயிட்டேன். என் நெத்தியில வழிஞ்ச வேர்வைய தொடச்சப் படியே, அதுக்கென்ன மாப்பிள்ள இதுலாம் வயசுக் கோளாறுன்னு சொல்லி, சீக்கிரமே உங்கள மாதிரி நாளைஞ்சு பேரப்பசங்களை பேத்துக்கோங்கன்னு சொல்லி கண்ணடிச்சிட்டே மாப்பிள்ளை முதுகிலயும் குண்டியிலயும் தட்டினன். மாப்பிள்ளையும் வெட்கப்பட்டாரு. அப்புறம் நல்லபடியா அனுப்பி வச்சேன்.
போகும் போது என்னை பெரிய மனுஷனா எண்ணி, கண்ணீரோடுப் பார்த்தவன், தேங்கஸ் மாமான்னு கண்ணால நன்றி சொல்லியப்படி, கை காட்டிட்டுப் போனான்.
அப்ப முடிவுப் பண்ணேன் இனி எந்த முட்டு சந்துலையும், அசிங்கமா நிக்கறத முதல்ல நிப்பாட்டனுமுன்னு.
Keywords: பப்ளிக் டாய்லெட் அவுட்சைடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட், குற்றங்கள் குவியும் கோயம்பேடு Bus Stand, யாருக்கும் தெரியாமல் கோயம்பேட்டில் இரவில் நடக்கும் அட்டூழியம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பப்ளிக் டாய்லெட், பஸ் ஸ்டாண்டு பாத்ரூம்






















Comments
Post a Comment