சிறுவர்கள் முதல் வயது வந்த ஆண்கள் வரை தனிமையில், அல்லது நெருங்கிய நண்பர்களுடன் கூடியிருக்கும் போது, தமது வீட்டில், அல்லது தாம் தங்கியிருக்கும் அறைகளில் அரை நிர்வாணமாக ஜட்டியுடனும் பனியனுடனும் மாத்திரம் அந்த நாளை தம் இஷ்டம் போல சுதந்திரமாக, காற்றோட்டமாக கழிப்பர்.
ஆண்களைப் பொறுத்தவரையில் அது ஒரு இயல்பான விடையமாகும். அவர்கள் அரை நிர்வாணமாக அந்த நாளைக் கழிக்கும் போது விருந்தினர் வந்தால் உடனே லுங்கியை/சாரத்தை எடுத்து அணிந்து கொள்வர்.
வீட்டில் இருக்கும் போது Shorts/Track Pants அணியும் ஆண்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் லுங்கிக்கு பதிலாக Shorts/Track Pants யை அணிவர்.










Comments
Post a Comment