ஆணின் உடலில் மிக முக்கியமான உறுப்பு இனப்பெருக்க உறுப்பாகும். இந்த பகுதி மிகவும் சென்சிடிவானது என்பதால், அதை சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம். சுத்தமின்மை காரணமாக தொற்று, அரிப்பு, கூட மலட்டுத்தன்மை அல்லது புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
முன்தோல் மற்றும் தலைப்பகுதி இடையில் உருவாகும் “ஸ்டிக்மா” எனப்படும் படிகத்தன்மை பொருளை தினசரி குளிக்கும் போது மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். அதற்காக கடினமான சோப்புகள் அல்லது ரசாயன கலந்த பொருட்களை பயன்படுத்த வேண்டாம். மென்மையான, தோல் நட்பு சோப்புகள் போதுமானது.
ஆணுறுப்பு பகுதி காற்றோட்டம் குறைவாக இருப்பதால் வேர்வை, அரிப்பு ஏற்படலாம். இதைத் தவிர்க்க பருத்தி உள்ளாடைகள் அணிந்து, இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும். இது ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கும்.
உடலுறவு அல்லது சுயஇன்பத்திற்குப் பிறகு ஆணுறுப்பை நன்கு கழுவி சுத்தம் செய்யும் பழக்கம் அவசியம். மேலும், எந்தவித வலி, காயம், நிறமாற்றம் அல்லது துர்நாற்றம் போன்ற மாற்றங்களும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.
ஆணுறுப்பு சுற்றியுள்ள ரோமங்களை அகற்றும்போது கூர்மையான கருவிகள் அல்லது கடினமான பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இதனால் காயம் ஏற்பட்டு தொற்று ஆபத்து அதிகரிக்கலாம்.
ஆண்குறியை சுத்தம் செய்வது மிகவும் சிறிய வேலையாக இருப்பினும் கூட நீண்டகால ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்பதை மறவாதீர்கள்.
கரும்பு சுத்தமாக இருந்தால் தான் வாயில வைக்க முடியும்.






Comments
Post a Comment