தேநீர் இடைவேளை(Theneer Idaivelai) YouTube Channel ஆனது நேரம் கிடைக்கும் போது நாம் நமது நண்பர்களுடன் பேசும் விடையங்கள் தொடர்பில் ஆழமான தகவல்களை பகிரும் ஒரு அரைவேக்காடு YouTube Channel ஆகும்.
இவர்கள் இன்றைய இளைஞர்களின் விந்தணுக்களை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் ஆண்களின் ஜட்டி தெரிவை மாற்றும் வகையில் Influencer Marketing சார்ந்த தந்திரங்களைப் பயன்படுத்தி ஆண்களின் ஜட்டிகள் தொடர்பாக வதந்திகளை பகிர்ந்து வருகிறார்கள்.
ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணிந்தால் அவர்களின் விந்து உற்பத்தி பாதிப்படையும், அது சீராக இடம்பெறாது என்பது உண்மை தான். ஆனால் தேநீர் இடைவேளை(Theneer Idaivelai) YouTube Channel கூறுவது போல கட் ஜட்டி(Briefs) அணிந்தாலே பிரச்சனை தான் என்பது உண்மையல்ல.
ஆண்கள் ஜட்டிகள் தொடர்பிலான பொதுவான ஆய்வின் முடிவை இவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள்.
ஆண்களுக்கான உள்ளாடை சந்தையில் Boxer Briefs, Trunks ஜட்டிகள் வருவதற்கு முன்னர் பரவலாக பாவனையில் இருந்தது Briefs ஜட்டி/Cut Jatti மாத்திரமேயாகும்.
இவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால், கட் ஜட்டியை அன்றாடம் அணிந்த போதிலும், நமது முன்னோர்கள் இல்லறவாழ்க்கையில் சிறப்பாக செயற்பட்டு, நமது நாட்டின் சனத்தொகையை அதிகரித்தே உள்ளனர். ஆகவே இங்கு Underwear Type ஒரு பிரச்சனையே இல்லை என்பதை ஆண்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
அது மாத்திரம் அல்ல, ஆண்கள் கோவணம் கட்டும் போது கூட ஆண்களின் விதைகள் கட் ஜட்டி போன்றே உடலுக்கு நெருக்கமாக இருக்கும்.
ஆண்கள் இடுப்பு அளவுக்கு ஏற்ற, உடல் அமைப்புக்கு ஏற்ற, அதாவது ஆண்குறி அளவு, ஆண்குறி வகை, விதைகளில் அளவு, தொடைகளின் அளவு, குண்டிகளின் அளவு போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக எந்த வகை ஆண்களுக்கான ஜட்டியை வாங்கி அணிந்தாலும் அது அசெளகரியத்தையே ஏற்படுத்தும். அத்துடன் தேநீர் இடைவேளை(Theneer Idaivelai) YouTube Channel இல் கூறியது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
Read More: ஆண்கள் தமக்கான சிறந்த ஜட்டியைத் தெரிவு செய்து வாங்குவது எப்படி?
இது ஒரு ஆய்வின் முடிவு என்று கூறும் கூமுட்டை தேநீர் இடைவேளை(Theneer Idaivelai) YouTube Channel, அதற்கான ஆதாரமாக காண்பிக்கும் Website Screenshot இல் அது Boxer and Briefs ஜட்டிகளுக்கிடையிலான ஆய்வு என்பதை கவனிக்க மறந்து விட்டனர்.
Boxer ஜட்டிக்கும் Boxer Briefs ஜட்டிக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாதவன், Boxer Briefs ஜட்டிக்கு விளக்கு பிடிப்பது வேடிக்கையாக உள்ளது.
ஆகவே ஆண்கள் உங்களுக்கு பிடித்த வகை ஜட்டியை தாராளமாக தெரிவு செய்து அணியுங்கள். ஆனால் அது இறுக்கமானதாக இல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்.
Recommended: ஆண்கள் பொதுவாக Boxer யை ஜட்டியாக கருதவே மாட்டார்கள்.
Briefs ஜட்டி என்பது ஆண்மையுள்ள ஆண்கள் தெரிவு செய்யும் ஜட்டி வகையாகும். அது ஆண்களுக்கான மிகவும் கவர்ச்சியான உள்ளாடை வகையாகும்.
கூச்ச சுபாவமுள்ள ஆண்களே Briefs ஜட்டி அணிய தயங்கிக் கொண்டு Boxer Briefs போன்ற ஜட்டி வகைகளை தெரிவு செய்வர். அது மாத்திரமல்ல, Boxer Briefs ஜட்டி அணியும் போது தொடைகளில் எரிச்சல், தொடைப்பகுதி சிவத்தல் போன்ற Chafing நிலைமைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரம் அதனால் Briefs ஜட்டி அளவுக்கு அந்தரங்கப் பகுதிக்கு தேவையான Support யைக் கொடுக்க முடியாது.
ஆண்கள் ஜட்டி அணிவதே தொங்குவதை தாங்கி வைத்திருக்கத்தான். விதைகளை தாங்குவதற்கும், தேநீர் கடை உருட்டுவது போல தூக்கிப் பிடித்து உடலுடன் ஒட்டியது போன்று வைத்திருப்பதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது.
ஆண்கள் தமது ஜட்டி அளவை விட சிறிய அளவு ஜட்டி அணியும் போதும், சப்போட்டர் வகை ஜட்டிகள்(Supported Underwear - e.g: Jockstrap) அணியும் போதே ஆண்குறியும், விதைகளும் உடலுடன் நன்கு ஒட்டியவாறு இருக்கும்.
Briefs ஜட்டி, அதாவது கட் ஜட்டி என்றில்லை, எந்த ஆம்பளையும் ஒரே ஜட்டியை பல நாட்களுக்கு தொடர்ச்சியாக அணிந்திருக்க முடியாது. அழுக்கு ஜட்டி, வியர்வையில் ஊறி மணக்கும். சரும பிரச்சனைகள் கூட ஏற்படும். வேண்டுமென்றே Briefs ஜட்டி மீது பழி போடனும் என்ற ரீதியில் வீடியோ பண்ணியது போன்று உள்ளது.
உங்களுக்கு Briefs ஜட்டி அணிய விருப்பம் இல்லை என்றால், Trunks வகை ஆண்களுக்கான ஜட்டியை தெரிவு செய்து அணியலாம். Trunks ஜட்டிகளானது Briefs, Boxer Briefs ஜட்டிகளில் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஆண்களுக்கான உள்ளாடை வகையாகும்.
இவ்வாறான வதந்திகளை பரப்பும் வீடியோக்களின் கீழ் கட் ஜட்டி அணியும் ஆண்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டி, கட் ஜட்டி மீது ஆண்களுக்கு இருக்கும் மோகம் என்றும் மறையாது என்பதை பறைசாற்ற வேண்டும்.
Read More: ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்கலாமா?
Recommended: வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?
Keywords: ஆண்கள் இரவில் ஜட்டியுடன் தூங்குவது சரியா? ஆண்கள் அணியும் ஜட்டிக்கும், விந்து சக்திக்கும் உள்ள தொடர்பு பற்றி விரிவான விளக்கம்!
Comments
Post a Comment