ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதியானது அவர்களின் தொடைகளுக்கு நடுவே, இடுப்புக்கு கீழே தொங்கிக் கொண்டிருக்கும். அதனை நிலையாக ஒரு பொட்டலமாக்கி(Bulge) தாங்கி வைத்திருக்க ஆண்களுக்கு ஜட்டிகள் உதவும். இல்லாவிட்டால் நடக்கும் போதும், துள்ளும் போதும், ஓடி ஆடி வேலை செய்யும் போதும் அது அங்கும் இங்கும் அசெளகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அசையும்.
அது மாத்திரமல்லாது, ஆண்களுக்கு ஆண்குறி புடைத்தெழுந்தாலும் அது வெளித்தெரியாமல் மறைக்க ஜட்டிகள் அண்களுக்கு உதவும்.
அவ்வாறு ஆண்களின் அந்தரங்கப்பகுதிகளுக்குத் தேவையான Support யைக் கொடுக்கக் கூடிய ஜட்டிகளை விடுத்து, Shorts போன்ற Boxer Shorts யை ஜட்டியாக ஆண்கள் அணிவது மிகவும் தவறாகும்.
Comments
Post a Comment