Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


மணமகன் மணமேடைக்கு மேலாடை அணிந்து வருவது அவசியமா?

மணமகன் மணமேடைக்கு மேலாடை அணிந்து வருவது அவசியம் அல்ல. சில சாதிய பழக்கங்கள், குடும்ப வழக்கம் போன்றவை காரணமாக மாப்பிள்ளை மண மேடையில், சட்டை அணிந்திருப்பது விருப்பத்திற்குரிய ஒன்றாக உள்ளது. ஆனால் சட்டை அணியாவிட்டாலும் மாப்பிள்ளை தலைப்பாகை அணிந்திருப்பார். அது ஒரு வகையில் மேலாடை போன்று கருதப்படும்.
Manly Topics Blog

உருமாலை தலைப்பாகை , முண்டாசு எனவும் அழைக்கலாம். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையினராக வாழும் கொங்கு வேளாளர் திருமணத்தில் உருமாக்கட்டுச் சீர் என்று ஒரு சடங்கு உண்டு!

தமிழ்த் திருமணத்தில், "உருமால் கட்டு சீர்" என்பது பாரம்பரிய பரிசுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. குறிப்பாக, இது மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்தினருக்கு வழங்கும் பரிசுப் பொருட்களைக் குறிக்கிறது.

Urumala Seer

Urumala Seer

Urumala Seer

Urumala Seer

சுண்ணாம்பு, மஞ்சள் கலந்த பிசைந்து சாதத்தை ஐந்து உருண்டைகளாக்கி நாவிதர்(முடி திருத்துபவர்/அந்த கால வைத்தியர்) வைத்திருப்பார். 

உங்களுக்குத் தெரியுமா? நாவிதர் என்பர் தற்காலத்தில் முடி திருத்துபவராக பார்க்கப்பட்டாலும், அந்தக் காலத்தில் வீடுகளுக்கு வந்து முஸ்லிம் சிறுவர்களுக்கு சுன்னத் செய்பவரும் நாவிதர் தான்.

இதை சீர்ப்பெண் வாங்கி முக்காலியில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளையின் தலை, இரு தோள்கள், இரு பாதங்கள், ஆகிய ஐந்த இடங்களில் வைத்து "நிறைநாழி" (ஒரு நெல் நிரப்பப்பட்ட அளவுகோலாகும்) சுற்றி பின் அந்த உருண்டைகளை எடுத்த எறிவார்கள்.  இது திருஷ்டி கழிப்பதாகும்.  பிறகு அண்ணிமார்கள் கேலியுடன் மஞ்சள், பருப்பு, ரசத்தண்ணீர் என நீர் வார்க்க, தப்பித்து பின் நல்ல நீரிலே குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி வருவார் புதுமாப்பிள்ளை. 

அவருக்கு தாய்மாமன் மெட்டி அணிவித்து, உருமால்கட்டி(தலைப்பாகை), விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து வாழ்த்துவார்கள்.  பிறகு மாமன் வீட்டு விருந்துண்டு விரதத்தை முடிப்பார். இந்த ஆண்மகன் குடும்பத்தை முழுவதும் நிர்வகிக்கும் தகுதி பெற்றுவிட்டார் என்று அறிவிப்பதே இந்த உருமால் கட்டு சீர்.  மணமகளுக்கும் இவ்வாறே திருஷ்டி கழித்து, பின் குளித்து, புதுச்சேலை கட்டி நிற்கும் அவளின் முன்னே, முக்காலியில் தாய்மாமன் அமர்ந்து அவளுக்கு மெட்டி அணிவித்து வாழ்த்துவார்கள். பிறகு இவளும் தன் தாய்மாமன் வீட்டு விருந்துண்டு விரதத்தை முடிப்பாள்.

Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

"மொதல்ல மாப்பிள்ளைக்கி உருமாலைகட்ற சீருங்க. இந்த சீரு தாய் மாமன் தான் செய்யோணுமுங்க. பழைய காலத்துல மாப்பிள்ள பையனை மாமன் அவங்க வீட்டுக்கே கூட்டிட்டுப்போயித்தான் இந்த சீரைச்செய்வாங்க. இப்பெல்லாம் கல்யாண ஊட்டுலயே இந்தச்சீரை செஞ்சுடறாங்க.

மாப்பிள்ளப் பையனைக் குளிப்பாட்டி புதுத் துணி குடுத்து, கட்டிக்கச்சொல்லி, ஊட்டுக்குள்ள ஆஜாரத்துல ஒரு சேரைப்போட்டு பையனை உக்கார வைப்பாங்க. 

மாப்பிள்ளைக்கும் தாய் மாமனுக்கு இடையில் நண்பர்கள் போன்ற நெருக்கமான உறவு இருந்தால் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளும் உருமாலை சீரில் சேரும்.

Desi Men in Bannian - Armpit Hair

Mappillai in Shirt

நல்ல பெரியதுண்டு உருமாலை கட்றதுக்குன்னு வாங்கியிருப்பாங்க. அந்ததுண்டுல ஒரு மூலைல ஒரு ரூபாய் காசை முடிஞ்சு விடுவாங்க. மாமன்காரன் அதை எடுத்து பையன் தலைல உருமாலை(முண்டாசு) கட்டி உடுவாருங்க. அந்த உருமாலைல ஒரு மொழம் மல்லிகைப்பூவ சொருகி உடுவாங்க. அப்பறம் நெத்திக்கு திண்ணூறு பூசி(திருநீறு), சந்தணப்பொட்டு வச்சு, செகப்பு பொட்டும் வைப்பாங்க. அப்பறம் மாப்பிள்ளைப்பையன் மாமன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கீப்பானுங்க. 

அப்பமாமன்மாரன் அவஞ்சக்திக்கு தகுந்தா மாதிரி பணமோ இல்லேன்னா ஏதாச்சும் மோதிரமோ, சங்கிலியோ போடுவாருங்க. அப்பறம் ஏதாச்சும் கோயில் பக்கத்துல இருந்தா அங்கே போயி சாமி கும்பிட்டுட்டு வருவாங்க. 

இல்லைன்னாஊட்டுல இருக்கற சாமிய கும்பிட்டுக்குவாங்க. இல்லைன்னா, ஒருத்தரு பையன் உக்காந்திருக்கற சேருக்கு முன்னாலயே, ஒரு புள்ளாரைப்(பிள்ளையார்) புடிச்சு வச்சு அங்கயே சாமி கும்பிட்டுக்குவாங்க. இதுதாங்க உருமாலைக்கட்டு சீருங்க.

அப்பறம் கூப்பிட்டு இருக்கற ஒரைம்பரக்காரங்க எல்லாரும் உக்காந்து விருந்து சாப்புட்டுட்டு பையனைக் கூப்பிட்டுட்டுப்போய் அவன் ஊட்டுல உட்டுட்டு வருவாங்க." - அனுபவப் பதிவு.

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

உங்களுக்குத் தெரியுமா? பிரம்மச்சரியம் கழித்தல் என்று ஒரு சடங்கு 60-70 ஆண்டுகளுக்கு முன் கொங்கு திருமணங்களில் நடைமுறையில் இருந்தது. இப்போது இல்லை. உருமால்கட்டு சீருக்கு முன், நாவிதர் (அந்த கால வைத்தியர்) மணமகனின் அந்தரங்க முடிகளை மழிக்கும் ஒரு நடைமுறை (தனி அறையில் தான்). மணமகனின் ஆண்மை தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி படைத்தவனா என்று கண்டறியும் ஒரு சடங்காக சொல்லப்படுகிறது!!!

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva
மெட்டி அணியும் ஆண்கள்

சடங்குகளின் போது மாப்பிள்ளைக்கு மச்சான் ஜட்டி முதற்கொண்டு அணிந்து விட உதவுவது இதற்குத்தான்

மணமகளின் சகோதரர்களே (மச்சான்கள்) மாப்பிள்ளைக்கு ஆடை அணிகலன் அணிய உதவி செய்வர். உள்ளாடை முதற்கொண்டு. மறைமுகமாக மணமகனின் உடல்/ஆண்மை ஆரோக்கியத்தை கண்டு கொள்ளும் ஒரு முயற்சி ஆகும்!

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Tamil Marriage - Mappillai Sadangu - Urumalai Kattu Seer - Sivaguru kanthasamy - @cdt_siva

Rumaal - Tamil Bridegroom Upper Garment
திருமணத்தில் தாலி கட்டும் முன்பு  சட்டைக்குப் பதிலாக மாப்பிள்ளைக்கு போடப்படும் ஒரு மேலாடை உருமால்(Urumaal) ஆகும்.

In Tamil weddings, “Urumala Kattu Seer” refers to the traditional presentation of gifts from the bride’s family to the groom’s family. This custom is an essential part of the wedding rituals and is rich in cultural significance 

Components of Urumala Kattu Seer:
1. Clothes for the groom and bride. A set of traditional attire, such as a silk dhoti and shirt, sarees, blouses, and other clothing items. Also, New clothes for close family members on both sides.
2. Gold, silver, and other ornaments of jewellery. 
3. A variety of fresh fruits and traditional sweets arranged beautifully.
4. Coconut and Betel Leaves are considered auspicious and are a must-have in the seer.
5. Kitchen utensils, decorative items, and sometimes even larger items like furniture.

Presentation: The items are carefully arranged in decorative trays and baskets. Everything is meticulously wrapped and sometimes covered with colored cloths and embellishments.

Comments

  1. பிரம்மச்சரியம் கழித்தல் என்று ஒரு சடங்கு 60-70 ஆண்டுகளுக்கு முன் கொங்கு திருமணங்களில் நடைமுறையில் இருந்தது. இப்போது இல்லை. உருமால்கட்டு சீருக்கு முன், நாவிதர் (அந்த கால வைத்தியர்) மணமகனின் அந்தரங்க முடிகளை மழிக்கும் ஒரு நடைமுறை (தனி அறையில் தான்). மணமகனின் ஆண்மை தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி படைத்தவனா என்று கண்டறியும் ஒரு சடங்காக சொல்லப்படுகிறது!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா. இது போல் மேலும் பல விடயங்களை எமக்கு அறியத் தரவும்.

      Delete
  2. மணமகளின் சகோதரர்களே (மச்சான்கள்) மாப்பிள்ளைக்கு ஆடை அணிகலன் அணிய உதவி செய்வர். உள்ளாடை முதற்கொண்டு. மறைமுகமாக மணமகனின் உடல் / ஆண்மை ஆரோக்கியத்தை கண்டு கொள்ளும் ஒரு முயற்சி ஆகும்!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா. இது போல் மேலும் பல விடயங்களை எமக்கு அறியத் தரவும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் மாத்திரைகள்

திருமணமாகும் முன்னரே காதலித்தவளுடன் உடலுறவு கொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்தது. இரண்டு மனம் ஒத்துப் போன பிறகு ஓத்துக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படாமல் அவள் அவனுக்கு தன் புண்டையை விரிக்கமாட்டாள். ஆனால் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல, ஆசை காட்டி மோசம் பண்ணும் ஆண்களுக்கு சமூகத்தில் பஞ்சமா என்ன?

ஆபிரிக்க ஆண்களுக்கு பொதுவாகவே ஆண்குறி பெரிதாக இருக்குமா?

ஆசிய ஆண்களை விட ஆபிரிக்க ஆண்களுக்கு ஆண்குறிகள் பெரிதாக இருக்குமா? ஆண்குறியின் அளவுக்கும் இனத்திற்கும்(Race/Ethnicity) ஏதாவது சம்பந்தம் உள்ளதா? இல்லை என்கிறது விஞ்ஞானம். ஆமாங்க, ஆபிரிக்க ஆண்களுக்குத்தான் ஆண்குறி பெரிதாக இருக்கும் என்பது நமது சமூகத்தில் அறியாமையினால் விதைக்கப்பட்ட மூட நம்பிக்கைகளில் ஒன்றாகும். நம்மூரிலேயே பெரிய ஆண்குறியை உடைய ஆண்கள் இருக்கிறார்கள். ஆபிரிக்க ஆண்களில் கூட சிறிய ஆண்குறி உடையவகள் இருக்கிறார்கள். இந்த மூட நம்பிக்கை பரவலாக நம்பப்பட்டமைக்குக் காரணம் ஆபாசப் படங்கள் ஆகும். அவற்றில் நடிக்கும் ஆபிரிக்க, கறுப்பின ஆண்களுக்கு ஆண்குறி சாதாரண அளவை விட பெரிதாகவே இருக்கும். அப்படியிருப்பதால் எல்லா ஆபிரிக்க ஆண்களுக்கும் ஆண்குறி பெரிதாகவே இருக்கும் என்ற மூட நம்பிக்கை வலுப்பெற்று விட்டது. ஆனால் உண்மையில் எல்லா இன ஆண்களிடமும் பெரிய ஆண்குறியை உடைய ஆண்களும் உள்ளனர், சிறிய ஆண்குறியை உடைய ஆண்களும் உள்ளனர். ஒரு ஆணின் இனத்திற்கும், அவனது சாதிக்கும் அவனின் ஆண்குறியின் அளவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. ஆண்குறியின் அளவு என்பது ஒரு ஆணின் குடும்ப சொத்து. இருப்பினும் நீங்க பார்க்கிற...

லுங்கிக்கு கொடுக்கப்பட்ட சாதிய அடையாளம்

பொதுவாகவே மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் அவை சார்ந்து ஆண்ட சாதியினருக்கும் அடக்கி ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் வெவ்வேறான கருத்துக்கள், முரண்பாடுகள் இருக்கும். பெரியேறும் பெருமாள், கர்ணன் வரிசையில் திரைக்கு வர இருக்கும் மாரி செல்வராஜின் இன்னொரு படம் தான் Bison(காட்டெருமை). அந்தப் படத்தின் First Look, Trailers, மற்றும் பாடல்கள் தற்சமயம் இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இப்போ அதில ஏதாவது பிரச்சனை கிளம்பியிருக்கா என்றால் அது தான் இல்லை. பைசன் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பைசன் திரைப்படத்தில் துருவ் விக்கிரம் அணிந்திருந்த லுங்கி தான் தற்சமயம் பேசுபொருளாகி உள்ளது. துருவ் என செல்லமாக அழைக்கப்படும் Dhruv Vikram அவர்கள் Bison(2025) திரைப்படம் சார்ந்த நேர்காணலில் கர்ணன் படத்தில் நடிகர் தனுஷ் அணிந்த அதே லுங்கியை பைசன் படத்தில் சில காட்சிகளின் போது தானும் அணிந்ததாக கூறியிருந்தார். தனுஷ் அணிந்த லுங்கியை துருவ் அணிந்தது தான் பிரச்சனையா? அதுவும் இல்லை. ஒரே லுங்கி என்பது போல் தான் அவர் சொல்லியிருப்பார். அதே லுங்கி என்று சொல்லியிருக்க மாட்டார்.

முழுசா மூடியிருந்தாலும் மூடாக்கும் ஆண்கள்

ஆண்கள் வயசுக்கு வந்த நாள் முதல் செய்யும் முதல் விடையம் தான் தமது உடலில் இருக்கும் அம்சமான விடையங்கள் Highlight ஆகி வெளித்தெரியும் வகையில் ஆடைகளை அணிவதாகும். ஆனால் அதற்காக எல்லாத்தையும் தூக்கி காட்ட வேண்டும் என்றில்லை. ஆண்களின் தொடைகள், ஜட்டி பொட்டலம்(Underwear Bulge), குண்டிகள், மேற்கை(Biceps), மார்பு, இடுப்பு போன்றவற்றின் Outline/Shape வெளித்தெரியும் வகையில் உடலுடன் ஒட்டியது போன்ற ஆடைகளை நேர்த்தியாக அணிந்தாலே போதும். பார்க்கிறவங்க பார்வையெல்லாம் உங்கள் மேலேதான் இருக்கும்.

உங்களுக்கு பெரிய சைஸ் ஜட்டி போடும் பழக்கம் இருக்கா?

உங்களுக்கு உங்க சைஸை விட பெரிய சைஸ் ஜட்டி போடும் பழக்கம் இருக்கா? அதுக்கு நீங்க ஜட்டி போடாமலேயே இருக்கலாம். ஆண்கள் ஜட்டி போடுவேதே அவை அவர்களின் அந்தரங்கப் பகுதியை தேவையான அளவுக்கு தாங்கிப் பிடித்து Support கொடுப்பதற்கு ஆகும். ஆனால் எல்லா ஆண்களுக்கும் அவர்களின் இடுப்பு அளவுக்கு மாத்திரம் ஜட்டியை வாங்கி அணியும் போது ஜட்டி Size பத்தாது போகலாம்.  Waist Size க்கு ஏற்ற Underwear Size யை தெரிவு செய்து அணிந்தால் கூட அது அதிகம் இறுக்கமாக, தளர்வாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.