Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வேட்டியையும் லுங்கியையும் வரிந்து கட்டுவது எப்படி?

புதிய தமிழ்க் கலாசாரத்தில் வேட்டியும் புடைவையும் இரண்டாம் நிலை உடைகளாகி விட்ட போதும் கூட, அவற்றோடு தொடர்புடைய ’வரிஞ்சு கட்டி’ என்ற சொற்றொடரை நாம் இப்போதும் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம், ‘ஏதாவது ஒரு வம்புன்னா வரிஞ்சு கட்டிகிட்டு வந்துடுவீங்களே!’

’வரிஞ்சு கட்டுதல்’ என்றால் என்ன அர்த்தம்?

முதலில், அது ‘வரிஞ்சு’ அல்ல, ‘வரிந்து’ என்று சொல்லவேண்டும். ‘ஐந்து’ என்கிற எண் பேச்சுவழக்கில் ‘அஞ்சு’ என்று போலியாக மாறுகிறதல்லவா, கிட்டத்தட்ட அதே ஃபார்முலாவின்படி ‘வரிந்து’ என்பது ‘வரிஞ்சு’ என மாறிவிடுகிறது.

தமிழில் ’வரிதல்’ என்றால், இறுக்கிக் கட்டுதல் என்று அர்த்தம், பொதுவாகப் போர் வீரர்களுடைய உடை அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை இது.

Manly Topics Blog

போருக்குச் செல்கிறவர்களுடைய ஆடைகள் தொளதொள என்று இருந்தால், கண்ட இடத்தில் மாட்டிக்கொள்ளும், அல்லது, எசகுபிசகான நேரத்தில் அவிழ்ந்துவிடும், அப்போது அவர்கள் மானம் காக்க வேட்டியைப் பிடிப்பார்களா, அல்லது வீரம் காக்க வில்லைப் பிடிப்பார்களா?

இந்தப் பிரச்னையைத் தவிர்ப்பதற்காகதான், போர் ஆடைகள் இறுகக் கட்டப்பட்டன. அதாவது, போருக்குச் செல்கிறவர்கள் ஆடைகளை வரிந்துகொண்டார்கள். சற்றே நீட்டி முழக்கிச் சொல்வதென்றால், வரிந்து கட்டிக்கொண்டார்கள்.

வேட்டியை வரிந்து கட்டுவதும், கச்சையை இறுக்கி கட்டுவதும் பாரம் சுமத்தல் போன்ற கடும் உடல் உழைப்புகளின் போதும், மல்யுத்தம் போன்ற விளையாட்டு போட்டிகளின் போதும் உடம்பை ‘பேலன்ஸ்’ செய்ய பெரிதும் உதவுகிறது.

உடலின் நடுப்பகுதி நெகிழ்வில்லாமல், சிக்கென உறுதியாக இருக்க, அதை இறுக்க வேண்டியது அவசியம் என்று ‘கோர் எக்ஸ்சர்சைஸ்’ செய்தால் மட்டும் போதாது, தேவையான நேரத்தில் வரிஞ்சுகட்டவும் வேண்டும்.

அதே பதத்தைதான் இன்றைக்கு நாம் பயன்படுத்துகிறோம், ‘வரிஞ்சு கட்டிகிட்டுச் சண்டைக்கு வர்றான்.’

வேட்டியையும் லுங்கியையும் எப்படி வரிந்து கட்டுவது என்று தெரியுமா?

வேட்டியின் இரு முனைகளையும் மடித்து கட்டுவது போல மேலே கொண்டுவந்து அவற்றை இரண்டு கால்களுக்கு இடையே விட்டு பின்பக்கம் கொண்டுவந்து முதுகு புறத்தில் சொருகிக்கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட இறுக்கமான கால்சராய்(கால் சட்டை/பெர்முடாஸ்/டவுசர்/பேண்ட்) போல ஆகிவிடும். இதே முறை தான் லுங்கிக்கும்.

Desi Guy in Lungi with Briefs Underwear - Cut Jatti Podum Aangal

வேட்டியையும் லுங்கியையும், ஏன் சாரத்தையும் கூட வரிஞ்சு கட்டலாம். ஆனால் அவற்றை வரிஞ்சு கட்டுவதற்கு பல வழிகள் உள்ளன.

வேட்டியையும் லுங்கியையும் மாத்திரம் அல்ல, ஆண்களால் துண்டைக் கூட வரிந்து கட்ட முடியும்.

வேட்டியை, அல்லது லுங்கியை வரிந்து கட்டுவது கிட்டத்தட்ட வட இந்தியர்கள் தோதி(Dhoti) அணிவது போன்றதாகும். ஆனால் தோதி என்பது பேண்ட் போல இருக்கும். வேட்டியை வரிந்து கட்டினால் அதன் உயரம் முழங்கால்கள் வரையே இருக்கும்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான கோணமும் உண்டு.

முன்பெல்லாம் உழவர்கள் தங்களுடைய விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசாங்கத்துக்குச் செலுத்திவிடவேண்டும். ஆகவே, அறுவடை நடக்கும்போதே அரசுக்கு உரிய பகுதியை அவர்கள் தனியாக ஒரு சாக்கில் கட்டிக் கொடுத்துவிடுவார்கள்.

இந்த நேரத்தில், சாக்கின் நுனிப்பகுதி நன்றாக இறுகக் கட்டப்படும், அதாவது, வரிந்து கட்டப்படும். இதிலிருந்துதான் ‘வரி கட்டுதல்’ என்ற வார்த்தை வந்ததாகச் சொல்கிறார்கள். பின்னர் அது பல வடிவங்களை எடுத்து இப்போது நமக்கு ‘வருமான வரி’யாக நிற்கிறது.

இப்போதும், ’வரியே கூடாது சார்’ என்று வரிந்து கட்டுகிறவர்கள் உளர்.

Read Moreஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி?

Comments

Popular posts from this blog

ஒரு ஆணோட ஜட்டியில் இது முக்கியமா இருக்கணும்

நீங்கள் உங்களோட ஜட்டியை அணிந்திருக்கும் போது அதோட முன் பகுதி தட்டையாக இருக்குதா? அப்படியென்றால் நீங்கள் தவறான ஜட்டியை தெரிவு செய்துள்ளீர்கள் என்று அர்த்தம்.  ஆமாங்க, என்ன தான் ஜட்டி என்பது ஆண்களின் உள்ளாடையாக இருந்தாலும், அது அவர்களை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும். ஒரு ஆம்பள ஜட்டியோட நிற்கும் போது அவனோட ஆண்குறியும், விதைகளும், அவன் அணிந்திருக்கும் ஜட்டியோட முன் பகுதியில் பொட்டலமாக்கப்பட்டது போல காட்சி கொடுக்க வேண்டும். அவனது ஆண்குறியையும், விதைகளையும் அவன் அணிந்திருக்கும் ஜட்டி தூக்கி வைத்திருக்காவிட்டாலும், தாங்கி நிற்க வேண்டும். ஒரு ஆண் அவனோட ஜட்டியில் குறைந்தது எதிர்பார்ப்பது அவனது அந்தரங்கப்பகுதியை அது தேவையான அளவுக்கு தாங்கி, Support கொடுக்கிறதா? இல்லையா? என்பதைத் தான். அது முன்பக்கம் தட்டையாக வெளித்தெரியும் ஆண்களுக்கான ஜட்டிகளில் சிறப்பாக கிடைப்பதில்லை. இந்த விடையத்தை கட் ஜட்டியை(Briefs) வைத்து விளக்கப்படுத்தியிருந்தாலும் இது எல்லா வகை ஆண்களின் ஜட்டிகளுக்கும் பொருந்தும்.

ஆணும் ஆணும் உடலுறவு கொள்வது எப்படி?

ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அல்லது காதலிச்சா அவர்கள் எப்படி செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்பது தான் தன்னினச்சேர்க்கை(Gay/Bisexual) பற்றி அதிகம் தெரிந்திருக்காத நபர்களின் அடிப்படை சந்தேகம் ஆகும். ஆம்பளைக்குத்தான் புண்டை இல்லையே! அப்புறம் எப்படி எதுல ஓப்பானுங்க? இரண்டு பேரும் கத்தி சண்டை செய்யிறதுல, கல்லு வெட்டுறதுல(Frottage Sex) என்ன சுகம் கிடைக்கப் போகிறது? கத்தி சண்டை/கோலாட்டம் என்பது இரு ஆண்கள் தமது ஆண்குறியை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதாகும். கல்லு வெட்டுவது என்பது ஒரு ஆணின் தொடைகளுக்கு நடுவே, அல்லது அவனது குண்டிப் பிளவுகளுக்கு நடுவே இன்னொரு ஆண் தனது ஆண்குறியை வைத்து ஓப்பது போல தேய்ப்பது ஆகும். ஆணும் ஆணும் வெறும் கத்தி சண்டை மாத்திரம்(Frottage Sex) தான் போட முடியுமா?

கட் ஜட்டி போட தயங்குபவன் ஆம்பளையா? - Briefs Underwear

Briefs ஜட்டியை அதன் அமைப்பைப் பார்த்து ஆண்கள் கட் ஜட்டி, V-Cut ஜட்டி என அழைப்பர். ஆண்களுக்கான ஜட்டி வகைகளிலேயே மிகவும் கவர்ச்சியானதும், ஆண்களின் ஆண்குறியையும் விதைகளையும் தேவையான அளவு Support கொடுத்து தாங்கக் கூடியதும் Briefs ஜட்டி மாத்திரமே ஆகும்.  ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் இடுப்பு அளவு, உடல் அமைப்பை கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கி அணியவேண்டும். உங்களுக்கு பொருத்தமான ஜட்டியை அணிய வேண்டும். உங்களுக்கு இறுக்கமாக இருக்கும் ஜட்டியை அணியக் கூடாது. கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் "கட் ஜட்டி அணிந்தால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும்" போன்ற  பல போலி செய்திகளை எல்லாம் காரணமாக கூறி கட் ஜட்டி அணிவதை தவிர்க்கிறார்கள்.

ஆண்களின் உடலில் உள்ள கவர்ச்சியான வளைவுகளும் மேடுகளும்

பெண்களை எப்படி கவிஞர்கள் ரசிப்பார்களோ, அதே அளவுக்கு ஆண்களையும் ரசிக்க முடியும். அதற்கு ஆண்களின் உடலில் உள்ள வளைவான பகுதிகளையும், உப்பலாக வெளித்தெரியும் பகுதிகளையும், பள்ளங்களையும், பிளவுகளையும் ஆசையுடன் அவதானிக்க வேண்டும். ஆண்களையும் உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை அணு அணுவாக ரசிக்கும் போது பெண்களை வர்ணிக்கும் அளவுக்கு ஆண்களை வர்ணிக்கவும் கவிஞர்களுக்கு கவிதைகள் ஊற்றெடுக்கும். இந்தக் கைக்காகவே இவனுக்கு வாக்கப்படலாம்

ஆண்களின் அந்தரங்கமும் நட்பின் ஆழமும்

ஒரு ஆண் இன்னொரு ஆண்யை உயிர்த்தோழன், உயிர் நண்பன் என்று இலகுவாக கூறிவிடலாம். ஆனால் அவன் உண்மையில் அவனது உயிர் நண்பனா என்பது அவர்களுக்கிடையில் இருக்கும் நெருக்கமே தீர்மானிக்கும். ஆமாங்க, ஒரு ஆணோட அந்தரங்கத்தை தெரியாத இன்னொரு ஆண், அவனோட நண்பனாக இருக்கலாம். ஆனால் அவனது உயிர் நண்பனாக நிச்சயம் இருக்க முடியாது.