Skip to main content

Posts

Showing posts with the label Compression Shorts

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உடலோடு ஒட்டியது போன்ற உடற்பயிற்சி, விளையாட்டு ஆடைகள்

Compression Shorts(உடலை இறுக்கிப் பிடிக்கும் ஷார்ட்ஸ்) மற்றும் Sports Tights (உடலை இறுக்கிப் பிடிக்கும் நீளமான பேன்ட்) ஆகியவை விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் அணியும் விசேடமான ஆடை வகைகளாகும். Compression Shorts, இவை தொடைப்பகுதி வரை இருக்கும் இறுக்கமான ஷார்ட்ஸ் ஆகும். இவை உடற்பயிற்சியின் போது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், தசை சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது. ஓடுதல், குதித்தல் மற்றும் திடீர் திசை மாற்றங்களை உள்ளடக்கிய விளையாட்டுகளில் தசைகளுக்கு ஆதரவு(Support) அளிக்கிறது.