Skip to main content

Posts

Showing posts with the label Bridegroom

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆங்காங்கே கோடு போட்டு சிகையலங்காரம் செய்யும் ஆண்கள்

ஆண்கள் மாதம் இரு முறை, அல்லது குறைந்தது ஒரு முறையாவது சலூனிற்குச் சென்று சிகையலங்காரம் செய்ய வேண்டும். ஆண்கள் தமது தலைமுடியை திருத்தும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, தமது முகத்தின் வடிவத்திற்கு பொருந்தக் கூடிய வகையில் Hair Style களை தெரிவு செய்வது வழமை. Taper Style, Fade Style, Combination of Taper and Fade Style போன்ற முறைகளில் ஆண்களுக்கான பொதுவான சிகையலங்காரங்கள் உள்ளன. இன்றைய இளைஞர்கள், மற்றும் சிறுவர்கள் வெறுமனே பொதுவான Hair Style களை மாத்திரம் தெரிவு செய்யாமல் அவற்றை மேலும் மேருகேற்றி, தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டுவதற்காக அங்காங்கே Shave செய்து ரோடு போடுவது போல கோடு போடுகிறார்கள். பொதுவாக Side Part யை Highlight செய்யும் வகையில் அவ்விடதை சற்று அழமாக, அகலமாக மழிக்கிறார்கள். அதே நேரம் வலது/இடத்து பக்கத்தில் சிறிய கோடுகளையும் Shave செய்து உருவாக்குகிறார்கள். சிலர் சில விளம்பரங்கள், விளையாட்டுப்போட்டிகள் சாந்தும் தமது தலைமுடியில் வடிவங்களை Shave செய்து உருவாக்குகிறார்கள். தலைமுடியில் நெடுஞ்சாலை அமைக்கும் ஆண்கள் தலைமுடியுடன் இணைத்து புருவத்திலும் கோடு போடும் அண்கள்

மாப்பிள்ளையை முதலிரவுக்கு தயாராக்கும் நண்பர்கள்

பேச்சுலர் பார்ட்டி(Bachelor Party) என்பது திருமணத்திற்கு முன்னர் மணமகன் தன் நண்பர்களுடன், நெருங்கியவர்களுடன் தான் கன்னித்தன்மையுடன், சிங்கிளாக(Single) இருக்கும் கடைசி நொடிகளை அனுபவித்து கொண்டாடும் வைபவம் ஆகும். இதனை bride-to-be Party, Bridal Shower or Bachelorette Party என்று பல பெயர்களின் மணமகனும், மணமகளும் தனித்தனியே கொண்டாடுவார்கள். மணமகன் கொண்டாடும் பேச்சுலர் பார்ட்டி பொதுவாக குடியும் கும்மாளமுமாக இருக்கும் என்றே பலர் கருதுகிறார்கள். அது ஓரளவுக்கு உண்மை தான்.  ஆனால் இங்கு குடிப்பது பல சேட்டைகளை செய்வதற்கு ஒரு சாக்காக(Excuse) இருப்பதற்கு ஆகும். Sorry டா அன்னைக்கு குடிச்சிருந்ததால அப்படி பண்ணிட்டோம் என்று சாக்கு சொல்வதற்கே பேச்சுலர் பார்ட்டியில் மூக்கு முட்ட குடிக்கிறார்கள். மணமகனாகப் போகும் ஆண்யை அநேகமான ஆண்கள் ஜட்டியுடன் நிற்கவைத்தே பார்ட்டியை ஆரம்பிப்பர். மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஏற்பாடு செய்த பேச்சுலர் பார்டியாக இருந்தால் மாப்பிள்ளை அம்மணமாக்கப்படுவது உறுதி.  அவர்கள் அவ்வாறு செய்வது திருமணாகப் போகும் ஆண்கள் முதலிரவு அறைக்குள் கூட வெட்கப்பட்டுக் கொண்டு நிற்பதை தவிர்ப்ப...