Skip to main content

Posts

Showing posts with the label Kerala

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


மலையாளிகள் எவ்வாறு வேட்டி அணிவதில் புதுமையை சேர்க்கிறார்கள்?

மலையாளிகள் (Malayalis) என்பவர் தென் இந்தியாவின் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் ஆவர். இவர்கள் கல்வியறிவு, பண்பாட்டுத் தேடல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் (ஓணம், கதகளி) சிறந்து விளங்குபவர்கள். கேரளா மட்டுமன்றி, இந்தியா மற்றும் உலகெங்கிலும், குறிப்பாக வளைகுடா நாடுகளில் கணிசமாக வாழ்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த ஆண்கள் அன்றாடம் வேட்டி, லுங்கி அணிகிறார்கள். அவர்கள் வேட்டியை முண்டு என்று அழைக்கிறார்கள்.  கேரள ஆண்கள் வேட்டி அணிவதில் எவ்வாறு தமிழ் ஆண்களிடம் இருந்து வேறுபாட்டை வெளிக்காட்டுகிறார்கள்? கேரள ஆண்களும் தமிழ் ஆண்கள் போன்றே வேட்டி கட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் வேட்டி கட்டும் போது எவ்வாறு வேட்டியின் கரையை கையாள்கிறார்கள், Highlight செய்கிறார்கள் என்பதை வைத்து அவர்கள் வேட்டி கட்டும் முறை தமிழ் ஆண்கள் வேட்டி கட்டும் முறையில் இருந்து வேறுபடுகிறது.