பட்டு வேட்டி என்பது தைக்கப்படாத ஒரு நீளமான பட்டுத் துணி ஆகும். இது பொதுவாக வெள்ளை அல்லது ஆஃப்-ஒயிட் (off-white) நிறத்தில் இருக்கும். ஆனால் இப்போது பல்வேறு வர்ணங்களிலும் பட்டு வேட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரியமாக Cream, Off-white, Pure White, and Sandal நிறங்களில் பட்டு வேட்டிகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் தற்போது Gold, Rose Gold, Copper, Bronze, and Silver ஜரிகை வேலைப்பாடுகளுடன் Peach, Light Blue, Lavender, Grey, Pink, Maroon, Green, Navy Blue, மற்றும் Yellow நிறங்களில் கூட பட்டு வேட்டிகள் தயாரிக்கப்படுகிறது. சாதாரண காட்டன் வேட்டிகள் போன்று, சும்மா எடுத்து இடுப்பில் சுற்றி அணிய முடியாத வேட்டிகள் பட்டு வேட்டிகள் ஆகும். இவற்றை நேர்த்தியாக அயன் செய்து, ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் அணிந்து அணிய வேண்டும். அப்போது தான் அவை உங்களை அழகாக வெளிக்காட்டும். பட்டு சால்வையால் மேலை போர்த்தியிருக்கும் ஆண்
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.