உங்களுக்கு உங்க சைஸை விட பெரிய சைஸ் ஜட்டி போடும் பழக்கம் இருக்கா? அதுக்கு நீங்க ஜட்டி போடாமலேயே இருக்கலாம். ஆண்கள் ஜட்டி போடுவேதே அவை அவர்களின் அந்தரங்கப் பகுதியை தேவையான அளவுக்கு தாங்கிப் பிடித்து Support கொடுப்பதற்கு ஆகும். ஆனால் எல்லா ஆண்களுக்கும் அவர்களின் இடுப்பு அளவுக்கு மாத்திரம் ஜட்டியை வாங்கி அணியும் போது ஜட்டி Size பத்தாது போகலாம். Waist Size க்கு ஏற்ற Underwear Size யை தெரிவு செய்து அணிந்தால் கூட அது அதிகம் இறுக்கமாக, தளர்வாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.