ஒரு ஆண் வயசுக்கு வரும் போது அவனது ஆண்குறி சிறிய பச்சை மிளகாய் அளவில் இருந்து வாழைப்பழம் அளவுக்கு பெரிதாக வளர ஆரம்பிக்கும்.
குஞ்சு பெரிதானதும் அதை உருவி, புழுத்தி, ரசித்து, அனுபவிக்கு கை அடிப்பது ஆண்களைப் பொறுத்தவரையில் சுகமானதும் இயல்பான விடையமும் ஆகும்.
ஆங்கிலத்தில் சுய இன்பம்(Masturbation) செய்வதை ஆண்கள் "Beat the Meat" என்றும் கூறுவர். அதாவது சதையை/இறைச்சியை அடி என்பது அதன் பொருள். எவ்வளவு அடிச்சாலும் தாங்குறதுக்கு உங்க தம்பி என்ன நடிகர் வடிவேலுவா? அவனுக்கும் வலிக்கும்ல? ஒரு மாதத்திற்கு இரண்டு முறை கை அடித்தால் பரவால, டெய்லில் இரண்டு மூன்று வாட்டி கை அடிக்குற அளவுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாவது நல்லதல்ல. அது ஆண்குறியின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
அது மாத்திரம் அல்ல, ஆண்கள் வயதுக்கு வந்த பின்னர், அவர்களின் ஆண்குறி, விதைகள்/விதைப்பை, ஆசனவாய் போன்றவற்றை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குளிக்கும் போது அவற்றை தனியாக கவனித்து சுத்தம் செய்ய வேண்டும். ஆண்குறியை புழுத்தி, அதன் மொட்டில் படிந்திருக்கும் தோல் அழுக்குகளை நீரினால் கழுவ வேண்டும்.
முன் பின் அறிமுகமில்லாதவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு(Sex without wearing Condom) வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அதே நேரம், வளரும் வயதில் இயற்கையாக ஆண்மை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் உடல் அமைப்பு, ஆண்குறி அளவு, அதன் வகை போன்றவற்றை கருத்தில் கொண்டு மிகச்சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டிகளை தெரிவு செய்து அணிய வேண்டும்.
ஒரு ஆணோட ஆண்மையின் அடையாளமே அவனது ஆண்குறியும், அதன் விறைப்பின் தன்மையும் ஆகும். அந்த வகையில் ஆண்கள் அதனை ஆரோக்கியமாக பேணுவது அவர்களின் தலையாய கடைமையாகும்.











Comments
Post a Comment